Kavipritha's Ennodu Nindru Kolladi 9

Joher

Well-Known Member
#2
:love::love::love:

பொண்ணுக்கு புரியாதா என்ன???
1 நாள் 2 நாள் னா ஓகே........ வருஷ கணக்கா வரலைனா புரியாதா???
உன்னை மாதிரி மங்கா மண்டை இல்லை உன் பொண்ணு.....

பையனுக்கு பாட்டி சொன்னது தான் புரியுது...... இனி பையன் தான் அப்பாவை சரிபண்ணனும் போல......
2 மணி நேரம் தானா???
ஆனால் நல்லது தான்....... பையனுக்கு அம்மாவை புரிஞ்சுடுச்சு......
இவ்ளோ புரியும் பையனுக்கு பாட்டியின் பேச்சும் புரியாதா???

மங்கா ஜோசியருக்கும் புத்தி வருதே........ நல்லது தான்.......
இப்போவாச்சும் அம்மா பற்றி புரிந்தால் சரி.......
40 வயசு மகன் இன்னும் அம்மாவின் சொல்படி தான் நடக்கணுமா???
அவன் பொண்ணை ட்ரோப் பண்ணினால் இவங்களுக்கு என்னவாம்???
எப்படியாச்சும் சேரட்டும்னு இல்லை.......
அவ வந்து காலில் விழணும்னு எதிர்பார்க்கிறாங்க போல......
ப்ரியா இவங்களுக்கு சரியான மருமகள் தான்.......

இனிமேல் அம்மா அம்மா பற்றிய டிஸ்கஷன் tab மூலம் அக்கா தம்பிக்குள் நடக்க போகுது.......
இனி பிள்ளைங்க பார்த்துக்கும்......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
#3
இத்தனை வருசம் பிரிந்து இருந்தவங்க பேத்தி அம்மாவை கூட்டிட்டு வர்றதா சொன்னதை கேட்டு சந்தோஷப்படாம,பிள்ளைங்களை வச்சு உன்னை இழுக்கறாளான்னு கேட்குதே அங்கவை மனுசியா இவ :devilish::devilish::devilish:.மகன் வாழ்க்கை வீணா போனாலும் கவலைபடாம இருக்கு அங்கவை:mad::mad::mad:.

சுந்தருக்கு இப்போதாவது அம்மா பேசறது தப்புன்னு தெரிஞ்சு கண்டிக்கிறானே:unsure::unsure::unsure:.தன் மகன் பேரன்,பேத்தி எடுத்தாலும் தன்னுடன் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்,அவன் மனைவி, குழந்தைகளுடன் இருக்க விரும்புவான் என ஏனோ நினைப்பதில்லை:oops::oops::oops:.

ப்ரியா தன் மகன் வீட்டிற்க்கு வருவது கனவா நனவா என தவிப்பது,ப்ரணாவிடம் என்ன பேச என
துடிப்பதும் மனதை கனக்க வைக்கிறது:cry::cry::cry:.இந்த கிழவிக்கு எத்தனை திமிர்,உன் மேலே கோபம் அதனால உன்னை பார்க்க அம்மா வர மாட்டாங்கன்னு சொல்லி வச்சிருக்கே:mad::mad::mad:.

அம்மாக்கு தன் மேல் கோபம் இல்லை,அப்பா மேல் தான் கோபம் என ப்ரணாவுக்கு புரிகிறது, இனி அம்மா வேணும் என அப்பாவிடம் அடம் பிடித்து அழைத்து வரச் சொல்வானா:unsure::unsure::unsure::unsure:.
 
Last edited:
#6
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கவிப்ரீதா டியர்

அடிப்பாவி அங்கவை
வயசுக்கு தகுந்த மாதிரி பெரிய மனுஷியாக லட்சணமா பேசாமல் சில்லறைத்தனமா பேசுறாளே

பேரன்கிட்டே தப்புத்தப்பாக கண்டதையும் சொல்லி மகனை அம்மாவிடமிருந்து பிரித்ததுமில்லாமல் இப்போ மகனிடமும் மருமகளைத் தப்பாக பேசுகிறாளே

அப்போ பிரியாவிடையை திரும்ப இங்கே கூப்பிட்டுக் கொள்ளும் உத்தேசமில்லையா?
அடிப்பாவி நாசமாப் போன மாமியார் கிழவி
மகனிடமிருந்து பிரியாவை நிரந்தரமாக பிரிக்கணும்ன்னு நினைத்து அங்கவை எப்படி பேசுறாள் பாருங்க

அந்த அமுதாசக்தி பொண்ணு சொன்ன மாதிரி இவளைப் போட்டு தள்ளிட வேண்டியதுதான்
@amuthasakthi

சுந்தரேஸ்வரர் வீறுகொண்டு எழுந்து விட்டார்
இனி எல்லாம் அவரே பார்த்து கொள்வாராம்
இனி பிரியாவிடை அம்மனோடுதான் உலா வருவாராம்ப்பா
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement