கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பாா்த்தா
மழைசாரல் வீசுதடா
நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேட்குதடா
அட தொலைவில இருந்தாதானா
பெருங்காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்....
உன்னால காவீச்சட்டை கலரு ஆச்சு
ஜோசியனும் காதலானாக மாறியாச்சு
பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு
வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு
உன்னால உலகம் அழகாச்சு
நேத்து என்ன ஆச்சு அது நேத்தே போயே போச்சு
நேற்று இன்று நாளை என்றும் நீதான் என் மூச்சு
பாப்பா போட்டி இல்ல
அட வாழ்க்கை லேசு இல்ல
எல்லை தாண்டி போடும் ஆட்டம் என்றும் ஓயவில்ல
நீயும் நானும் சோ்ந்தே வாழும் நேரம்
போகும் தூரம் முடியாம நீளும்