சுந்தர் மாமியார் சூப்பரு....... ஆனால் சுந்தர்
போன் ல மட்டும் நல்லா பேசுறான்.......
ப்ரியாவை பார்த்தா தான் திக்குது
லாஸ்ட் பாரா உண்மை தான்........
மனசுல ஆசை இருந்தாலும் பொண்டாட்டியின் திமிரு னு இவங்க உருவகப்படுத்துக்கிறது அவனை ப்ரியாவிடம் நெருங்க விடலை........
போதாதைக்கு அம்மா வேற......
மொத்தத்தில் இத்தனை வருஷமும் வீண் பண்ணிட்டோமேன்னு லேட்டா புரிஞ்சுக்கிட்டான்.......
இது மாதிரி நிறைய பேர் இருக்காங்க........
பொண்டாட்டி கிட்ட பிடிக்காத குவாலிட்டி பொண்ணுங்க கிட்ட எதிர்பார்ப்பாங்க...... அதுக்கு தானே என்னவோ பொண்ணுக்கு வர்றவனும் அதே மாதிரி வச்சி செய்றான்...... அப்போ மனசு கேட்காதே அப்பாக்களுக்கு.......
ஹா ஹா ஹா
நாற்பது வயதான நடுவயது நல்லவனுக்கு மனைவியிடம் மண்டியிடுவதில் என்ன வெட்கம்? என்ன நளினம்?
சுந்தரேஸ்வர ஜோசியருக்கு இப்போத்தான்
கட்டங்கள் சரியாய் இருக்கோ?
சந்திரனும் குருவும் சரியான வீட்டில் இருக்கிறார்கள் போலிருக்கு
மிட்நைட் மசாலா இல்லாட்டியும் பரவாயில்லை
மிட்நைட்டில் மனைவியின் மீது அக்கறை சர்க்கரை இருக்கே
சூப்பர் சுந்தர்
"இமையாக நான் இருப்பேன் சம்மதமா சம்மதமா
இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா
கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
கண்மூடி தவம் இருப்பேன் சம்மதமா சம்மதமா
ஓ ஒரு கோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா
பல கோடி பௌர்ணமிகள் காத்திருப்பேன் சம்மதமா
பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா
பிரிந்தாலும் உனைத் தேடும் உயிர் வேண்டும் சம்மதமா
என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் வாழ்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை நான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ
ப்ரியமானவளே
ப்ரியமானவனே........."