Kavipritha's Boomiyae Poovanam Ungal Pookkalai Thedungal 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், உன்னோட சம்மதம்
கேட்டுத்-தானே, உங்கப்பா
குருமூர்த்தி, அந்த அகல்யாப் புள்ளைய, உனக்கு கண்ணாலம்
கட்டி வைக்கிறார்
அப்புறமென்ன?
ஏன், அந்த அகல்யாப்
புள்ளைய பார்த்தா,
உனக்கு பொண்ணு
மாதிரி தெரியலையா,
கைலாஷ் தம்பி?
 
Last edited:

kavipritha

Writers Team
Tamil Novel Writer
mir
பார்த்தவுடனே உனக்கு பிடிச்சது அவள் கனடா கவர்ன்மென்ட் ல வேலை செய்யுறேன்னு உன்னை காயத்ரி அங்கேயே கூப்பிட்டால் இங்கே உனக்குள்ளவற்றை விட்டுட்டு அப்பாவையும் விட்டுட்டு லூசு மாதிரி அவள் பின்னாடி போகாமல் ஆண் பிள்ளை ன்னு மானமுள்ள நிரூபிச்சுட்டே கைலாஷ் தம்பி ஆனால் உன்னோட சம்மதம் கேட்டுத் தானே உங்கப்பா குருமூர்த்தி அந்த அகல்யாப் புள்ளைய உனக்கு கண்ணாலம் கட்டி வைக்கிறார் அப்புறமென்ன ஏன் அந்த அகல்யாப் புள்ளைய பார்த்தா உனக்கு பொண்ணு மாதிரி தெரியலையா காயத்ரிதான் உன்னோட நொள்ளைக் கண்ணுக்கு பெண்ணாய் தெரியுறாளா என்ன லந்தா கைலாஷ் தம்பி அம்மா பேச்சைக் கேட்கும் நல்ல பொண்ணு தான் பா அகல்யாவும் ரோமியோ ஜூலியட் லைலா மஜ்னு மாதிரி காயத்ரியை நீ என்ன ஓவர் லவ்ஸ்ஸா பண்ணினே கைலாஷ் சுப்பிரமணியம் தம்பியில்லாத நிலையில் தம்பி மகளுக்கு கைலாஷை கல்யாணம் செய்து வைத்து மனைவி கல்யாணியின் பாவ மூட்டையை கொஞ்சம் குறைத்து விட்டார் ஆனால் அகல்யாவுக்கும் ஒரு மனசு உண்டு அவளுக்கும் ஆசைகள் உண்டு ன்னு புரிஞ்சுக்கோ கைலாஷ் புரிஞ்சு ஒழுங்கு மரியாதையா அகல்யாவுடன் குடும்பம் நடத்தப் பாரு கைலாஷ் தம்பி
mirattaathinga sis..... kailaasha paavam
 

banumathi jayaraman

Well-Known Member
காயத்ரிதான், உன்னோட
நொள்ளைக் கண்ணுக்கு
பெண்ணாய் தெரியுறாளா?
என்ன லந்தா, கைலாஷ் தம்பி?
அகல்யாவும், அம்மா
பேச்சைக் கேட்கும்
நல்ல பொண்ணு-தான் பா
கைலாஷ்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தம்பியில்லாத நிலையில்,
தம்பி மகளுக்கு, கைலாஷை
கல்யாணம் செய்து வைத்து
மனைவி கல்யாணியின்
பாவ மூட்டையை,
சுப்பிரமணியம் கொஞ்சம்
குறைத்து விட்டார்,
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், அகல்யாவுக்கும்
ஒரு மனசு உண்டு
அவளுக்கும் ஆசைகள்
உண்டு-ன்னு புரிஞ்சுக்கோ,
கைலாஷ்
புரிஞ்சு, ஒழுங்கு மரியாதையா,
அகல்யாவுடன் குடும்பம்
நடத்தப் பாரு, கைலாஷ் தம்பி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top