ha...ha.... aamaam sis....Kailash pavam.
oo....ok sis..... taste is different..... frnd.....Interesting twist....
எனக்கு என்னவோ, காயத்திரியை விட
அகல்யாவைத் தான் பிடித்து இருக்கு.....
இவள்தானே நாயகி...?
kailaash romba nallavan frnd.....Poor Kailash.
haa...ha... nice sis....லூசு கைலாஷ் வேல முக்கியம்னு போனவளுக்காக இவ்வளவு உருகுறவன் கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லியிருக்ககூடாது.கட்டிக்கிட்டவளை அலட்சியப்படுத்தறதும்,வெறுக்கிறதும் எந்த விதத்தில் நியாயம்.