Karthika Karthikeyan's Patrum Kaathal Thee 15

Advertisement

Punitha M

Well-Known Member
ஆனாலும் புள்ளைய ரொம்பத்தான் படுத்துறா அவo_Oo_O
சும்மா இருக்கவன உசுப்பேத்தி விட்டா பயபுள்ளை நாமதான் கண்டிசன் கல்யாணம் செஞ்சமேன்னு நெனச்சி ஏறுமாறா பேசி வச்சிறாது:rolleyes::rolleyes:
ஏதோ நடக்கப்போது:p
ஆனாலும் ஒரு டவுட்டு விஷ்ணு..
இம்புட்டு உரசியுமா இன்னும் நீ அவ வாசனை கண்டுபிடிக்கல:D:D:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top