Karthika Karthikeyan's Kalainthu Pogum Megame 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்

கதிரேசன் பேசுவதை வாசு நல்லமுறையில் எடுத்து கொள்வானா?
இல்லை அவன் ஆத்தாளைப் போல கதிரை தப்பாப் பேசிடுவானா?
 
Last edited:

Chitrasaraswathi

Well-Known Member
சரண்யாவின் காதல் கத்தரிக்காய் புடலங்காய் கீரைக்காரன் கூட சேர்த்து வைத்து பேச வைக்குது. சூப்பர் வெறுப்பா இருக்கு
 

monies

Well-Known Member
Vasu ku kathir moolam unmai triya poda ila
Edum villanga ma aga poda
Enna vidhegai un annan magala plan pottu katti vacha nuzhaikala
Epa trunduvayo
Kadavul paadam baaki iruke ada yosikala nee
 

Srd. Rathi

Well-Known Member
சரண்யா உனக்கு இது தேவையா, பொறுத்து போகலாம், ஆனா ரொம்ப மட்டியா இருந்தா எரிச்சல் ஆகுது, வாசு கல்யாணம் வேணாமுன்னு முதலில் உறுதியா நிலையா சொல்லியிருக்கனும், அதைவிட்டு இப்படி அவளை டார்ச்சர் பண்ணுவதை உங்கப்பா சொன்னாலும் அதை கேக்காத மாதிரி இருப்பது ஓவரா இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top