Karthika Karthikeyan's Kaathal Unarum Tharunam 11

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.................
ஒருவழியா, நரேந்திரனுக்கு
லவ், பல்பு எரிஞ்சுதா,
கார்த்திகா டியர்?
ஆனாலும், வாட் யூஸ்?
அப்பு=தான் ஊருக்குப்
போயிட்டாளேப்பா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அப்பு, அவள் பின்னாடியே
நரேந்திரன், இவனும்
தொடுத்துக்கிட்டு
போவானா,
கார்த்திகா டியர்?
ஹா... ஹா... ஹா................
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இல்லை, இந்த நரேன்,
இங்கேயே ராகுல் கூட
உட்கார்ந்து
வாங்கிக்கிட்டு வந்த
பிரியாணி and சரக்கை,
அடிப்பானாப்பா?
ஹா... ஹா... ஹா................
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top