Karthika Karthikeyan's Kaathal Pathumaiye 7

#4
ஹா ஹா ஹா
கிரியிடம் பிரசாத்திடம் ஷோபனா பேசுவதைப் பார்த்து மகேந்திரன் பொறாமையில் பொங்குறான்
ஹா ஹா ஹா
உரிமை உள்ள இடத்தில்தானே பொறாமை வரும்
வரட்டும் வரட்டும் நல்லா வரட்டும்
உரிமையுள்ள மாமன் மகள்தானே

பவித்ரா கொஞ்சூண்டு நல்லவள்தானோ?
பெற்றோரைப் போல பிள்ளைகள் மூவரும் இல்லை
நந்தினி எப்படியோ?

ஆமாம் 7 ஏழு அப்டேட்ஸ் வந்தும் முக்கிய வில்லன் சரவணனை இன்னும் கண்ணில் காணவில்லையே
மகி, கிரியின் அப்பா எப்போ வருவாரு?

மகனின் உயிரைக் காப்பாற்றியும் நிர்மலாவுக்கு இன்னுமா ஷோபியின் மீதான கோபம் போகலை?
ஒருவேளை வேலைக்கு வந்தவள்தானேன்னு ஒரு இளக்காரமா?

ஷோபனாவின் அம்மாவும் இங்கே வேலைக்குன்னு வந்தவர்தானோ?
அவளும் இதே ஊரை சேர்ந்தவளாகத்தான் இருக்கணும்

ஷோபியிடம் எல்லாவற்றையும் எப்போ சொல்லப் போறீங்க, பிரசாத் ஸார்?

இல்லை ஷோபியிடம் மன்னிப்பு கேட்டு புண்ணியம் தேடிக் கொண்ட மேரியம்மா எல்லா உண்மைகளையும் சொல்லுவாளோ?
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes