Karthika Karthikeyan's Kaathal Pathumaiyae 15

#4
ஷோபனாவை தாத்தா பாட்டி சித்தி பார்த்தாச்சு
பேத்தியை மகேந்திரன் கூட்டிட்டு வந்ததால் பாஸ்கர் பழைய பகை எல்லாவற்றையும் மறந்து விட்டாரோ?

ஆனால் நிர்மலாவும் துர்காவும் ஷோபிக்கு செஞ்சதை சொன்னால் பாஸ்கர் பொறுத்துக் கொள்வாரா?

என்னதான் ஷோபனாவும் மகேந்திரனும் லவ்வான லவ்வுஸ் செஞ்சாலும் பேத்தியை மகேந்திரனுக்கு கல்யாணம் செய்து கொடுப்பாரா என்பது சந்தேகம்தான்

பிரசாத்தை மகேந்திரன் ஏன் திட்டுறான்?
அப்போ அவரும் குற்றவாளியா? எனக்கென்னமோ பிரசாத்தை குற்றவாளியாக தோணலை

பாஸ்கர் வீட்டிலேயே ஷோபியிடம் மகேந்திரன் எல்லாவற்றையும் சொல்லியிருக்கலாமே
ஏன் பெற்றவள், அத்தையின் பூளவாக்கங்கள் பாஸ்கர் தாத்தாவுக்கு தெரிந்து விடுமேங்கிற பயமா?

கிரிதரனை எதுக்கு மகேந்திரன் கூப்பிடுறான்?
அவனுக்கும் எல்லாம் தெரியட்டும்ன்னா?

அடடா இன்னும் பிளாஷ்பேக் வரலையா?

நடந்த எல்லாவற்றையும் மகேந்திரன் சொன்ன பிறகு பிரசாத்தின் டைரியின் அந்த கடைசி இரண்டு பக்கத்தையும் ஷோபி மகிக்கு காட்டுவாளோ?

கிரிஜாவை அநியாயமாக கொன்ற பாவத்துக்கு நிர்மலா துர்கா and மற்றவர்களுக்கும் தண்டனை கிடைக்குமா?

அடுத்த அப்டேட் சீக்கிரமா கொடுங்க, கார்த்திகா டியர்
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes