Kannil Theriyuthoru thotram - 37

Advertisement

Joher

Well-Known Member
தொடங்குன பேச்சை முடிக்க வேண்டியது தானே........... அங்கே என்ன ஒரு கமா,,,,,,,,,,,,,:p

அடுத்த 10000 வாலா ரெடியா??? பரஞ்சோதி waiting..........

பேசி பேசியே கவுக்குறானா............. பிடிக்கும்னு சொல்லு என்று சொன்னவனாச்சே..........
உனக்கு தான் அவனை பற்றி நல்ல தெரியும்...........

பாருடா அமுதாவுக்கு would-be பற்றி ரொம்ப கவலை........... அசோக் உன் ஆளு உன்னை விட அதிகமா லவ் பண்ணுறா போல............

புகழ் நீ எப்படி பேசப்போறேன்னு பார்க்க waiting..........

முத்தமும் குழந்தை அசைவும்........:cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top