Kannil Theriyuthoru thotram - 35

Advertisement

Joher

Well-Known Member
பொன்னி கலக்குற போ.........:D
lovers-ஐ தனியா விட்டுட்டு போற........... வீட்டுக்காரங்க யாரவது வரணும்....... புகழ்:eek:

ஏன் இத்தனை பிரச்சனை.......... மங்கை போய் பொண்ணு கேட்டுடவேண்டியது தானே........
காதலிக்கும் போது இருக்கும் தைரியம் அதை வீட்டில் சொல்லும் போது இருப்பதில்லை........

புகழ் பாடு......... பன்முனை தாக்குதல்........ ஏய் டண்டணக்கா ஏய் டனக்குனக்கா..........:p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top