Kannanin Seethai - Final Epi

Discussion in 'Latha Baiju's Kannanin Seethai' started by lathabaiju, Jul 7, 2017.


sponsored


  1. murugesanlaxmi

    murugesanlaxmi Well-Known Member

    Messages:
    2,346
    Likes Received:
    12,384
    Trophy Points:
    113
    சகோதரி லதாவுக்கு,
    அருமையான குறுநாவல் சகோதரி , நல்ல செய்தியும் உண்டு. அருமையான நடை சகோதரி. எங்கும் தோய்வில்லாமல் அருமையாக கொண்று சென்றீர்கள் சகோதரி. படிக்கும்போது காதல் கொள்வது தவறு. அப்படி காதலித்தாலும் பொருமை அவசியம். நம் முடிவு எத்தனை பேருக்கு வருத்தம் தருகிறது என உணரவேண்டும் என்று அருமையாக வலியுர்த்தியுள்ளீர்கள் சகோதரி. அதேசமயம் பெண் பிள்ளை இப்படி இருக்கவேண்டும் என்பதுக்கு உதாரணம் சீதா. அருமை பொருமையான பெண்.பொறுமையாக இருந்து தன்காதலையும் வெற்றி பெற்று கல்யாண வாழ்விலும் வெற்றி பெற்றவள். பெண் இப்படி இருக்கவேண்டும் என்பதுக்கு உதாரணம் சீதா. இப்படி இருக்க கூடாது என்பதுக்கு உதாரணம் மானஸா. இரு துருவங்களை காட்டியுள்ளீர் சகோதரி. கண்ணன், கிருஷ்னா என்று பெயரை பார்த்து தவறனவன் என நினைத்தால் பெயரின் முன் போல ராமன் ஆகயிருக்கும் ராம்கிருஷ்ணா. அருமையான ஹீரோ. நல்ல மனிதன். செய்யாத தவறுக்கு வருத்தும் நல்லவன். மனகுறையை மனைவியிடம் சொல்லி மணவாளன் ஆனவன். அருமை. கடுகுகை துளைத்து ஏழு கடல் புகுத்தி என்பார்கள். அதுபோல நீங்கள் கடுகு போல் உள்ள நாவலில் ஏழு செய்தி வைத்துள்ளீர் சகோதரி
    1.படிக்கும் போது காதல் கூடாது.
    2.பெற்றோர் சொல்படி நடக்க வேண்டும்.
    3.கோழை முடிவு கூடாது
    4.மனைவியிடம் எதுவும் மறைக்க கூடாது
    5.பெற்றோர் செய்வது நமக்கு நல்லது என நம்பு
    6.கடமை செய் பலன் கிடைக்கும்.
    7.இறுதி செய்தி, அன்பு, சகிப்புதன்மை,பொறுமை, விட்டுகொடுத்தல்,பாசம்.கடவுள்பக்தி,பெரியவரிடம் மரியாதை இதுவே இனிய இல்லறம்.
    என அருமையாக நாவல் கொண்டுசென்றதக்கு என் வாழ்த்துகள் சகோதரி.
    நன்றி , அன்புடன் V.முருகேசன்
     
  2. Lalithaganesan

    Lalithaganesan Well-Known Member

    Messages:
    615
    Likes Received:
    2,854
    Trophy Points:
    93
    Wonderful and cute story latha....
    Sitha and ram charecters are very impressive pa....
    You gave us and to the society lots and lots of messages in ur story which is marvellous latha.....kee up the good work and வாழ்க வளமுடன்......
     
    lathabaiju likes this.
  3. lathabaiju

    lathabaiju Well-Known Member

    Messages:
    2,912
    Likes Received:
    4,310
    Trophy Points:
    113
    thank u maa...
     
  4. lathabaiju

    lathabaiju Well-Known Member

    Messages:
    2,912
    Likes Received:
    4,310
    Trophy Points:
    113

    thanks for your wonderful comments annaa.... feeling very happy.... neengal ovvoru vishayathaiyum suttikattiyathu miga arumai..... ungal elorudaiya anbum aatharavume eluthubavargaluku energy tonic.....

    ippo oru full bottle energy vantha pola iruku... haha... thanks for the feeling.... udane adutha storyoda vanthidaren.... annaa...

    vaalthukum, aatharavukum nandriyum, piriyangalum annaa....
     
  5. lathabaiju

    lathabaiju Well-Known Member

    Messages:
    2,912
    Likes Received:
    4,310
    Trophy Points:
    113

    thanks for your lovely comment lalithaa.... feeling very happy paa... ellarukum intha story pidithathil very happy....
     
    Lalithaganesan likes this.
  6. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    6,387
    Likes Received:
    24,844
    Trophy Points:
    113
    Superb, சகோதரரே
     
    lathabaiju and murugesanlaxmi like this.
  7. murugesanlaxmi

    murugesanlaxmi Well-Known Member

    Messages:
    2,346
    Likes Received:
    12,384
    Trophy Points:
    113
    நன்றி சகோதரி
     
  8. murugesanlaxmi

    murugesanlaxmi Well-Known Member

    Messages:
    2,346
    Likes Received:
    12,384
    Trophy Points:
    113
    நன்றி சகோதரி
     
  9. Lalithaganesan

    Lalithaganesan Well-Known Member

    Messages:
    615
    Likes Received:
    2,854
    Trophy Points:
    93
    :):):):)
     
    lathabaiju likes this.

Share This Page