Kandukondaen Kaathalai - final

Discussion in 'Ramya Rajan's Kandukondaen Kaathalai' started by Ramya Rajan, Nov 13, 2017.



sponsored



  1. murugesanlaxmi

    murugesanlaxmi Well-Known Member

    Messages:
    3,196
    Likes Received:
    14,800
    Trophy Points:
    113
    அருமை சகோதரி. உங்களுடன் எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லை. முதலில் நான் எப்போதும் என் சகோதரிகளின் கவிதைகள், கமெண்ட்ஸ், இவைகளை தேடுவேன். பின் நான் தேடுவது உங்கள் கமெண்ட்ஸ்யை தான் . அவ்வளவு அழகாக, அருமையாக, சொல்லவேண்டியதைதெளிவாக சொல்லி இருப்பீர்கள் சகோதரி. எனக்கு பொறாமை வரும் சகோதரி. என்னால் இவ்வளவு தெளிவா எழுதமுடியலேயே என்று . வெகு அருமை சகோதரி
     
  2. Jey.raj

    Jey.raj Active Member

    Messages:
    98
    Likes Received:
    185
    Trophy Points:
    33
    Nice story sis and happy ending:) romba nalla irunthathu sis
     
  3. saveethamurugesan

    saveethamurugesan Well-Known Member

    Messages:
    8,123
    Likes Received:
    20,821
    Trophy Points:
    113
    ஹாய் ரம்யா,

    ரொம்ப நாளாச்சு நான் உங்க கதை படிச்சு... என்ன சொல்லன்னு எனக்கு தெரியவேயில்லை... எங்க வீட்டில நடக்கற போல இருந்துச்ச்சு... சுமித்ரா கூடவே நானும் ஸ்கூல்க்கு போய், அவ வீட்டுக்கு போய்ன்னு அவ பக்கத்துல இருந்து எல்லாம் பார்த்த மாதிரி ஒரு பீல்...

    ரொம்பவும் அழகா யதார்த்தமான கதை... அற்புதம்... அவ்வளோ பிடிச்சுது... தீனா போன்ற ஆண்கள் இருக்காங்க, ஆனா அவங்க அவனை போல மாறுவாங்களா தெரியலை... ஆனா தீனா மாறினது ரொம்ப சூப்பர்...

    சுமித்ரா என்ன பொண்ணு இவ அப்படின்னு தான் தோணிச்சு... எவ்வளவு சாதாரணமான பொண்ணு, எவ்வளவு அழகா எல்லாம் ஹேண்டில் பண்ணா.... எவ்வளவு தெளிவான ஒரு சிந்தனை... hats off ரம்யா... வாழ்த்துக்கள்...

    இதுல முக்கியமா நான் சொல்ல வேண்டியது இன்னொருத்தரை அது பாலா... சூப்பர் இவரு... இவருக்கும் சுமிக்கும் ஒரு நல்ல பாண்டிங் இருந்துச்சு... அது கடைசி வரை நட்பாவே இருந்தது ரொம்ப இயல்பா அருமையா இருந்துச்சு... ஈஸ்வரி அம்மா அவங்களையும் ஒரு வார்த்தை சொல்லியே ஆகணும் பொண்ணுக்காக பையன்கிட்ட அவன் பேசினது எல்லாம் யதார்த்த அம்மா... எல்லார் கேரக்டர் அவ்வளவு உயிர்பா இருந்துச்சு... கண் முன்னாடி நடக்கறதை அப்படியே பார்த்தது போல உணர்வு...

    நான் இப்போ உங்களோட உனக்குள் என் உயிரே புக் படிச்சுட்டு இருக்கேன், மீராவும் அர்ஜுன் ஒரு வாரமா படிக்கறேன்... படிச்சு முடிச்சுட்டு வந்து சொல்றேன், எனக்கு அவங்களையும் ரொம்ப பிடிச்சுது...

    உங்களோட அடுத்த கதை படிக்க வைடிங்...
     
    Last edited: Nov 17, 2017
  4. Lalitha Jagan

    Lalitha Jagan Active Member

    Messages:
    46
    Likes Received:
    192
    Trophy Points:
    33
    Wow....! Feeling great being mentioned by you..... Ramya....!!
    Double Damaka for Happy Ending...!!!

    Sumi's positive attitude and determination attributed to change Deena this much...
    Every woman shall have this quality......
    All the best for your next story....
     
    ramyarajan and fathima.ar like this.
  5. தரணி

    தரணி Well-Known Member

    Messages:
    230
    Likes Received:
    576
    Trophy Points:
    93
    ஹாய் ரம்யா

    சூப்பர் ஸ்டோரி..... ஸ்டார்டிங் ல இருந்து யாரு ஹீரோ அப்படினு ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருதீங்க ...... சோ ஸ்வீட்....... அதே மாதிரி தீனா யோட குணம் அவனோட மனமாற்றம் எல்லாம் ரொம்ப அழகா சொல்லி இருதீங்க......

    சுமி பாரதி ரெண்டு பேரும் ரொம்ப தெளிவா அவுங்க லைப் பத்தி எடுக்குற முடிவு நைஸ்.....

    Best wishes for all u r upcoming stories....
     
    fathima.ar likes this.
  6. malar1962

    malar1962 Well-Known Member

    Messages:
    199
    Likes Received:
    551
    Trophy Points:
    93
    super kudumba pangana nice story
     
    fathima.ar likes this.
  7. thaamz

    thaamz New Member

    Messages:
    13
    Likes Received:
    9
    Trophy Points:
    3
    Hai..
    Romba romba arumaiyana kadhai. Idhu poala kadhai karuvai thearntheduthu adhai anaivarum virumbi padikkum padi seyvadharku thani thiramai veandum. Ungalin ezhuthu thiramai ovvoru kadhaikkum meruherikondea pogiradhu.
    Azhagiya, arumaiyaana rasika vaitha kadhaiyai thandhadhuku nanri :)
    Vaazhthukal :)
     
    fathima.ar likes this.

Share This Page