Kanaavil Un Mugam 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வித்யா பொறுப்பான தங்கச்சி...

லல்லிமா லவ்லியா இல்லாமா crying ahh irukkiye...

வச்சு செய்றத விட்டுட்டு..
அழுது பொலம்புற லல்லி...

ராசா நீ நல்லா வருவ..
பொன்னுங்க புருஷன் வீட்டுக்கு வரும்போது அழுவாங்கன்னு தெரியாது....
வந்தபின் புருஷன அழ வைப்பாங்கனு தெரியாது.....
Lalithavidam manasil ulladhai Kadhir eppa kaetpaan..?Avan manasil ulla Kadhalai eppo solvaan..?Kobam romba irundhaalum Malliyoda heroeskku eppavumae kurumbu rombathaan.
Vidhya Thai mama veetla vazhap ponadhala azhala pola.Adhan Kadhirukku theriyalai.
Thangam,Kadhirukku theriyaamal;Fatimakku theriyum.
வில்லேஜ் பாய்கு தெரியல.....

நிறைய விஷயங்கள் தெரியாத மாறி நடக்குறதுல ஆண்கள் ம்ம்ம்ம்
அப்புறம் அவன் பாட விட்றலாம்..
என் சோக கதையக் கேளு தாய்க்குலமே
Ini than kathir ku iruku kacheri....be ready
ஹா... ஹா... ஹா..............
 

Joher

Well-Known Member
கோழிப்பண்ணை ஓணர்.......

லலிதாவும் கோழினு நினைக்கிறான் போல........

இரை போட்டவுடன் சுற்றி வருமே....... அது போலத்தான் போல........
 

Joher

Well-Known Member
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க...............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top