Kanaavil Un Mugam 11

Advertisement

shanthinidoss

Well-Known Member
இவன எல்லாம் என்ன பண்ணுறது..லவ் பண்ணுறத வெளிய சொல்ல வெட்க படுறான்.பக்கி... இவன் எல்லாம் எப்படி லல்லியா பாத்துப்பான் ஒழுங்கா...அவனோட கௌரவம் அவன பார்க்க விடாதே..பார்போம்...
 

Manimegalai

Well-Known Member
வித்யாசமான, கையாளும் முறை...:D
கதிர் ...லலிதா... ஆஹா ஓஹோ காதல் சொல்ல முடியாது...ஆனாலும் இருக்கு:pகதிருக்கு...
லலிதா ரியாக்ஷன் பார்க்க வெயிட்டிங்..
 

Joher

Well-Known Member
லலிதாவை, அவன் லவ் பண்ணியதைத்தான்,
வெளியே சொல்ல, சரி வராது=ன்னு,
கதிர்வேல் சொல்றான்
இப்போ, தங்கை வித்யாவே கேட்கும்பொழுது,
இதையும் விட்டுட்டா வேற சான்ஸ்
கிடைக்காது-ன்னு-தான் பா
சரி=ன்னு தலையாட்டுறான்
யாரு, அவன்?
சரியான ஒண்ணாம் நம்பர் பிசினஸ் மேன்,
இந்த கதிர்வேல், தங்கமலர் டியர்

அவன் கல்யாணத்துக்கு தானே பொண்ணு பார்க்கிறான்.......... பிசினஸ் பண்ண இல்லையே...........
 

Sasireka

Member
அப்போ வித்யாவா கண்டுபிடிச்சு கேக்கலனா, கதிர் வாயே திறந்திருக்க மாட்டானா ? என்ன ஒரு அநியாயம் :mad: நல்ல வேளை, லலிதா மனசுல எந்த எதிர்பார்ப்பும் இல்லை:love:
 

ThangaMalar

Well-Known Member
இப்படி ஒரு தங்கை தேவை தான் ஆணவக்காரனுக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top