kaliya curry

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் வாங்க இன்னைக்கி சுவையான kaliya curry பண்ணலாம்

இது ஒரு மலிசியன் டிஷ் னு சொல்லுறாங்க. எனக்கு தெரியல.

எங்க கல்யாண சாப்பாட்டுல இருக்குற டிஷ் இது. எனக்கு ரொம்ப புடிச்சதும் கூட

download (2).jpg 500g images (3).jpg
இப்படி cut பண்ணி ஒரு பாத்திரத்துல கொஞ்சம் மஞ்சத்தூள், போட்டு mix பண்ணி வைங்க.


download (3).jpg 250g
images (4).jpg
இப்படி cut பண்ணி ஒரு பாத்திரத்துல தண்ணீர்ல கொஞ்சம் மஞ்சத்தூள், போட்டு mix பண்ணி வைங்க.


ரெண்டையும் வேற வேறயா கோல்டன் பிரவுன் கலர்ல fry பண்ணி எடுங்க

அப்பொறம் ஒரு பாத்திரத்துல

நறுக்கிய வெங்காயம் 50g

பச்சை மொளகா 4

தக்காளி ஒண்ணு 1

கருவேப்பிலை, ரம்பா சிறிதளவு,

இஞ்சி, வெள்ளைப்பூண்டு பாஸ்ட் 1 tb ஸ்பூன்

கொத்தமல்லி தூள் 1 tb spoon

சீரகத்தூள் 1 tb spoon

fenugreek seeds 1/2 ts
21.jpg


salt தேவையான அளவு

ஒரு கப் தண்ணீர் or இரண்டாவதாக பிழிந்தெடுக்கும் தேங்காய் பால்
சேர்த்து கையால் நன்கு பிசைந்து அடுப்பில் வைத்து கொதிக்கும் பொழுது வாழைக்காயை சேர்க்கவும். வாழைக்காய் வேகும் பொழுது கத்திரிக்காய் சேர்த்து நன்கு கிளறி கெட்டியான தேங்காய் பால் சேர்க்கவும். இறுகிய பதத்தில் வந்த உடன் அடுப்பை ஆப் செய்யவும்.



images (2).jpgimages.jpg

enjoy :love::love::love:
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்ப்பா. எனக்கு அவ்வுளவு சமையல் தெரியாது சோ kaliya curry டிஷ்ஷை இப்போது சமைக்க ட்ரை பண்ணுகிறேன். ( ஹேய் நானும் ஒரு டிஷ் சமைக்க போகிறேன்)
:cool::cool:(y)(y)
 

fathima.ar

Well-Known Member
ரம்பா எல்லா இடத்துலயும் கிடைக்காது..
பிரிஞ்சி இலைதான் கிடைக்கும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top