Kaathalum Katru Mara 25

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
''நீ சிரிச்சிட்டு போனாலும்
சிரிக்காம போனாலும்
ரசிச்சிக்கிட்டேதான் இருப்பேன்
நான் ரசிச்சிக்கிட்டேதான்
இருப்பேன்
உன்ன கனவில பார்த்தாலும்
நேரில பார்த்தாலும்
நெனைச்சிக்கிட்டேதான்
இருப்பேன்
உன்ன நெனச்சிக்கிட்டேதான்
இருப்பேன்
அட, வருஷத்தில் ஒரு முறைதான்
இந்த காதலர் தினம் வருது
அடி உனக்கும் எனக்கும் மட்டும்தான்
அது வருஷம் முழுதும் வருது
அட வருஷத்தில் ஒரு முறைதான்
இந்த காதலர் தினம் வருது
அடி உனக்கும் எனக்கும் மட்டும்தான்
அது வருஷம் முழுதும் வருது

நீ பார்த்துட்டு போனாலும்
பார்க்காம போனாலும்
பார்த்துக்கிட்டேதான் இருப்பேன்
உன்னை பார்த்துக்கிட்டேதான்
இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம
போனாலும் பேசிக்கிட்டேதான்
இருப்பேன்''
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top