Kaathalum Katru Mara 25

Joher

Well-Known Member
#2
Tks மல்லி.......

10 மணிக்கு மருமகன் எழுந்தால் tiredன்னு சொல்லுவாங்க........
பொண்ணை மட்டும் தான் இவ்ளோ நேரம் என்ன தூக்கம்னு கேப்பாங்க........

நீ தேவதை சொன்னதுக்கு அரசிக்கு எதுக்கு வெட்கம்?
கெத்தா ஒரு லுக் தானே விடணும்........

நம்ம ரெண்டு பேருக்கும் இடையில் யாரும் வரக்கூடாது........
அவளோட பேசும் போது நீயும் வரக்கூடாது........... சூப்பர்டா குரு......

மாமனார் கூட குருவையே சைட் அடிக்கிறார்......
பொண்ணு கல்யாணத்தப்போ பார்த்த குருவுக்கும் இந்த குருவுக்கும் நிறைய வித்தியாசம் போல.........

மனசுக்கு லாடம் காட்டாதே அரசி........
கதவை திற.......... காதல் வரட்டும்.........

கூட்டத்தில் குருவை வெட்கப்பட வச்சிட்டியே.......
பழிக்கு பழி??????

விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
சூடிய பூச்சரம் வானவில்தானோ?
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே...........
 




Last edited:

fathima.ar

Well-Known Member
#5
மல்லி மாஜிக்..
3 முடிச்சு மாஜிக்
அரசி மாஜிக்....

மல்லி குருவ நல்லாஆஆஆஆஆ சொல்லிட்டு பாலு மகேந்திரா ஹீரோ ஆக்கிட்டீங்களே...:confused:
 




Last edited:

Manimegalai

Well-Known Member
#8
:)
Nice epi Malli..
மாமனார் மருமகனை சைட் அடிப்பது டக்கரு:D;)
எப்படித்தான் எல்லா ஹீரோவையும் இப்படி அடிமை ஆக்குறீங்களோ தெரியல..
கொஞ்சம் பொறாமை...
கொஞ்சம் பிடித்தமின்மை கூட வருது..
என்ன செய்ய..
நன்றி மல்லி.
 




Last edited:
#9
அடங்கொன்னியா
நீ பார்த்துட்டு போனாலும்
பார்க்காமப் போனாலும் நான்
பார்த்துக்கிட்டுத்தான் இருப்பேன்
நீ சிரிச்சுக்கிட்டு போனாலும்
சிரிக்காமப் போனாலும், குரு
சிரிச்சுக்கிட்டுத்தான் இருப்பான்

ஏனுங்கோ, அர்த்தநாரி மாமோய்?
உம்பட பொண்ணு அரசிதானுங்கோ
எங்க குரு பிரசாத்தை
டாவடிக்கோணும்
சைட்டடிக்கோணும்
நீங்கோ இன்னாத்துக்கு இந்த
வேலை-லாம் பார்க்குறீங்கோ,
அர்த்தநாரி மாமா?

உம்பட தமிழரசிப் பொண்ணுக்கு
வராத வெக்கம் வேலாயுதம்,
மானம் மாரியாத்தா, அப்புறம்
என்ன அமுதவல்லி டியர்?
ஹான்.....சொரணை
சொர்ணாக்காவெல்லாம்
உங்களுக்கு வருதே, பூமாக்கா?
 




Last edited:

Advertisement

New Episodes