Kaathalukku Enna Vayathu - Intro

Advertisement

agal

Active Member
ஹாய் மக்களே :love:!!!

காதலுக்கு என்ன வயது?! - இது தான் நான் எழுத போற கதையோட பெயர்.இது என்னோட கன்னி முயற்சி அதாவது முதல் கதை.எல்லாரும் எனக்கு ஆதரவு தந்து என்கரேஜ் பண்ணுவீங்க நம்புறேன்:).இன்னைக்கு நைட் முதல் பதிவோட சந்திக்கிறேன்:p.


எனக்கு இடம் அமைத்து கொடுத்த அட்மினிற்கு என்னோட நன்றிகள்(y).


தலைப்பு - காதலுக்கு என்ன வயது?!

ஹீரோ - செழியன்

ஹீரோயின் - ஆராதனா

தலைப்புலேயே கதையோட சாராம்சம் கொஞ்சம் புரிஞ்சு இருக்கும் நினைக்கிறேன்.மற்றவை கதையின் போக்கில் பாக்கலாம்:cool:.

பை மக்களே !!!
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "காதலுக்கு
என்ன வயது"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அகல்யா டியர்
 
Last edited:

agal

Active Member
:D :p :D
உங்களுடைய "காதலுக்கு
என்ன வயது"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
அகல்யா டியர்

Thank u so much banu ma:love::love::love:
keep supporting me dear:D
nan solla thevai illa neega eppovumea oru good supportive system:love::giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top