Kaathalikka Aasaiyundu - 5

Advertisement

Chittijayaram

Well-Known Member
Inda Maya time pass ku live pannalo, appadi Dan thonudu, vishva loose ah da nee Ava ellana suicide pannuviya, Maya friend ah erundathu Nala ivaluku dan problem, Balaji vandutan ini avan parthukuvana, nice update Vijayalakshmi dear sikirama next update kudumga thanks.
 

Saroja

Well-Known Member
அது சரி மாயா காசுக்கு காதலிப்பவளா
இந்த ஜமுனா தேவை இல்லாமல் மாட்டிக் கொண்டாள்
ஐயா வந்துட்டாரு இனி பயமில்லை
 

kayalmuthu

Well-Known Member
சும்மாவே லவ் ன்னா அலருவா.. இப்போ...
பசங்க போல பொண்ண7ங்களும் லவ் சொல்லி விட்டு போவாங்க ன்னு புரிச்சுப்பா...
Nice ud sis
 

Suvitha

Well-Known Member
ஆண்களில் மட்டுமல்ல பெண்களிலும் ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள் என அனுபவப்பூர்வமாக ஜமுனா உணரும் நேரம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top