Kaathalikka Aasaiyundu - 16

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹோ பூனைக்குட்டி வெளியே
வந்துடுச்சா?
சாந்திக்கு பிரச்சனை செய்ததில்
இந்த செந்தில் டாக்கின் பங்கும்
இருக்கா?
செந்திலுக்கு சாந்தியை எப்படித்
தெரியும்?
சாந்தியும் பாலாஜியின் ஊர்தானா?
 

Riy

Writers Team
Tamil Novel Writer
எப்படா ஒருத்தன் கிடைப்பான் சுரண்டலாமின்னு சுத்தற ஆளுங்களுக்கு புத்தி இப்படி குறுக்கே தான் வேலை செய்யும்.. இனி சாந்தி பேர வச்சு என்ன பண்ண போறானோ...
 

Geetha sen

Well-Known Member
ஊர்ல இருந்து எல்லாம் கிளம்பி வற்றாங்களே பாலாக்கு பிரச்சனை பண்ண. நல்ல நெத்தியடியாய் பதிலளித்தாயடா.அருமை சிஸ்
 

Suvitha

Well-Known Member
நல்ல தொம்பி!
ஹஹ...யாருகிட்ட?
இந்த பசப்பு பேச்சுக்கெல்லாம் மயங்குற ஆள் பாலாஜி இல்லை, நீ கிளம்பு தொம்பி...:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top