Kaathalenbathu Yaathenil - E 13 - Final

Discussion in 'Latha Baiju's Kaathalenbathu Yaathenil' started by lathabaiju, Nov 13, 2017.



sponsored



  1. vidhyanallathambi

    vidhyanallathambi Member

    Messages:
    28
    Likes Received:
    53
    Trophy Points:
    13
    Nice realistic story ippo natagra most of divorceku reason misunderstanding and eco issues atha storyla supera solliringa.
    once again super
     
    lathabaiju likes this.
  2. indhupraveen

    indhupraveen Active Member

    Messages:
    80
    Likes Received:
    107
    Trophy Points:
    33
    Nice story
     
    lathabaiju likes this.
  3. lathabaiju

    lathabaiju Well-Known Member

    Messages:
    3,318
    Likes Received:
    5,612
    Trophy Points:
    113
    thank u priyaa...
     
  4. lathabaiju

    lathabaiju Well-Known Member

    Messages:
    3,318
    Likes Received:
    5,612
    Trophy Points:
    113

    thanks for your nice comment vidya....
     
  5. lathabaiju

    lathabaiju Well-Known Member

    Messages:
    3,318
    Likes Received:
    5,612
    Trophy Points:
    113

    thank u indhu...
     
  6. shiyamala sothy

    shiyamala sothy Member

    Messages:
    14
    Likes Received:
    29
    Trophy Points:
    13
    Hi latha mam!
    சின்னக் கதையாக இருந்தாலும் வெகு அருமையான கதை. இக்கால கட்டத்துக்குத் தேவையான கதை. மனைவிமார் படிப்பிலும் பதவியிலும் திறமையிலும் அறிவிலும் சுறுசுறுப்பாகவும் இருப்பது சில கணவன்மாருக்கு ஈஹோவும் தாழ்வு மனப்பாண்மையும் வந்துவிடும். மனைவிக்குப் பதவியுர்வு திறமையால் கிடைத்தாலும் ஏதோ தப்பான வழியில் வந்ததோ என்று குதர்க்கமாக நினைப்பவர்களும் உண்டு. நான் எல்லாக் கணவர்மார்களையும் குறை சொல்லவில்லை. எத்தனையோ பேர் மனைவியின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் பக்கபலமாகவும் ஏணிப்படியாகவும் இருப்பதோடல்லாமல் மனைவியின் வெற்றியை தங்களது வெற்றியாகவும் எண்ணி சந்தோசமும் மகிழ்ச்சியும் அடைபவர்களும் உண்டு. இப்படிப் பிரச்சனைகள் இரு வகையான திருமணங்களிலும் உண்டு. நல்ல அழகாக கதை சொல்லியிருக்கின்றீர்கள். உங்களது பல கதைகளைப் படித்துள்ளேன். எல்லாக் கதைகளும் வெகு சிறப்பு. "கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" நாவல் என்னால் படிக்க முடியவில்லை. இது சிறு மனக்கஸ்ரம் எனக்கு. அடுத்து பெரிய கதையுடன் சீக்கிரம் வர எதிர்பார்க்கின்றேன். நீங்களும் உங்கள் குடும்பமும் நோய் நொடியின்றி நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
    :p:D:):cool:
     
    lathabaiju likes this.
  7. lathabaiju

    lathabaiju Well-Known Member

    Messages:
    3,318
    Likes Received:
    5,612
    Trophy Points:
    113

    wowww... thanks for your wonderful comment shiyamala..... feeling very happy maa.... chinna karuvai than kathaiyaa koduthirukken.... athu ellaarukum pidithathil romba santhohsam... en ellaa storyum padichirukkennu sonnathu double santhosham.... periya kathaiyudan seekirame varen....

    ungal valthukum anbukum mikuntha piriyangalum nandriyum.....
     
    shiyamala sothy likes this.
  8. shiyamala sothy

    shiyamala sothy Member

    Messages:
    14
    Likes Received:
    29
    Trophy Points:
    13
    THANK YOU LATHA MAM:p:cool::D;)
     
    lathabaiju likes this.
  9. rameshema

    rameshema Member

    Messages:
    39
    Likes Received:
    48
    Trophy Points:
    18
    Nice story
     
    lathabaiju likes this.
  10. lathabaiju

    lathabaiju Well-Known Member

    Messages:
    3,318
    Likes Received:
    5,612
    Trophy Points:
    113

    thank u pa...
     

Share This Page