Kaathale kaavalai - 4

Advertisement

P.Vijayalakshmi

Well-Known Member
நல்ல உத்யோகம்தானே, போலீஸ் வேலை,
ராஜி டியர்?
இதுக்காக சத்யமூர்த்தி டியரை ஏன்
வேண்டாமென்றாய்
இப்போ பாரு, சத்யா டியரால்தான் உனக்கு
ஜாமீன் கிடைத்து,
மரியாதையும் கிடைச்சிருக்கு,
ஓ, வைஷ்ணவி அம்மாவுக்கும், சத்யாவைப்பற்றி
தெரியுமா?
மூன்று வருடத்திற்கு முன் நீயே தலையில்
மண்ணை வாரிப்போட்டுகொண்டாயா, ராஜி டியர்
?
ஏன்
பா?
Thank you banu
 

P.Vijayalakshmi

Well-Known Member
ஹா, ஹா, நீ முகவரி கேட்டால், கொடுத்து
விட்டுத்தான் ராஜி டியர், வேறு வேலை
பார்ப்பாள்
?
கனவு தான் உனக்கு, சத்யா டியர்?
ஏன் பா, சத்யமூர்த்தி and ராஜ ராஜேஸ்வரி,
இவங்க காதல் தோல்வியடைந்ததுக்கும்,
சாரங்கன் மாமாவுக்கும், ஏதும் தொடர்பு
இருக்குமோ
?
ஒண்ணுமே புரியலை, விஜி டியர்
என்ன ஆயிற்று?
நிறையக்
கேள்விகள் இருக்கு, விஜி டியர்
சீக்கிரமா வந்து, எல்லாத்துக்கும் பதில்
சொல்லுங்க, விஜி டியர்
Thank you Banu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top