Kaathal Sindhum Thooral - 16

Advertisement

Chittijayaram

Well-Known Member
Rooban ku Dil Dan pa, kannan kitta straight ah pesarane, inda kans eppo Dan vaai thirandu pesuvalo, kans ku love konjama vandurku, watsup la ini msg la adigama pesuvamgalo, nice epi mam thanks.
 

MeenaTeacher

Well-Known Member
So sweet the way Kanmani realized her love and the way Ruben realized her love for him... you have made it so soft, it was a pleasure to read
 

NithyaSriram

Active Member
அப்பா/அண்ணன்/தம்பி - காதலன்/கணவர்
இவர்களுக்கு நடுவில் பெண்கள் சிக்கித் தவிக்கின்றனர்... குறிப்பாக காதலை தெரியப்படுத்தும் போதும், அவர்கள் உரிமையை நிலைநாட்ட நினைக்கும் போதும்...
இதை அழகா கண்மணியின் கண்ணீர் மூலம் சொல்லிட்டீங்க sis.... Nice epi
 

Pramo

Well-Known Member
:):):)...
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே….

கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே….

இருப்பது ஒரு மனது இதுவரை அது எனது
என்னைவிட்டு மெதுவாய் அது போக கண்டேனே…


Aththea thaanunga enna Vinthai
love maaruveadam Pottu thakkiruku pola kanmaniku kaathal vanthuruchea…:eek:
Ada ruban Sir....kavithai paatave humm panitingala boss...superuuu...


காதல் சொல்லடி என் கண்மணி…
காத்திருப்பேனடி அடி நானடி…
வாட்ஸ்அப்பில் ரிப்லை ஒன்னு பண்ணடி..

எதிர்பார்த்து மனம் நொந்தேனடி கண்மணி…

Kanmani loveku Sadagopan sir reaction ennava irukum, kannan iva love matter la enna decide panna poraaru... eppdi handle panna poraaru veetla...
Ruben and kanmani love ennellam viththa kattapothu Paakka
eagerly waiting for the upcoming episodes…

Episode superbbb... sarayu...:):):)
 

Pramo

Well-Known Member
@Sarayu
Unga dp ku ennachu... recent updates ungala kandupidikka kashtama pochu... Yday update post pannalayonu ninachen... Dp ya vachea ungala paatha pazhakitean... Ethachum onenu podungalean...:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top