kaathal seitha maayam nee 5

Advertisement

Adhirith

Well-Known Member
Hi Uma....
story basket ball vegathil move agi
Gowri, Gowravu kalyanthil mudinthu irukku...


்கௌரி எனக்கு மிகவும் பிடித்த பெயர்...
அந்த பெயர் உடைய கதாபாத்திரங்கள்
மிகவும் மென்மையானவர்களாக காண்பிக்கப்பட்டு இருப்பார்கள்...

உங்க ஹிரோயின் எப்படி என்று பார்ப்போம்.....:)

Nice narration.....
 

Gomathi1986

Well-Known Member
Chumma jet speed than....kalyanamae senju vacheeteenga......story interesting ah pogudhu....gap illama kudutheenganna romba nalla irukum...a small request...:)
 

uma deepak

Writers Team
Tamil Novel Writer
Hi Uma....
story basket ball vegathil move agi
Gowri, Gowravu kalyanthil mudinthu irukku...


்கௌரி எனக்கு மிகவும் பிடித்த பெயர்...
அந்த பெயர் உடைய கதாபாத்திரங்கள்
மிகவும் மென்மையானவர்களாக காண்பிக்கப்பட்டு இருப்பார்கள்...

உங்க ஹிரோயின் எப்படி என்று பார்ப்போம்.....:)

Nice narration.....
hi rani ma thanks a lot ma
ha ha seekiram mudinjatha kalyanam
avangalukkulla nadakka pora maayam ini thaan rani ma
seekiram adutha ud oda varen ma
ungalukku gowri name pidichathil me happy rani ma
keep supporting rani ma ...
 

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா, உமா டியர்?
இப்படி, டப் டப்-ன்னு,
ஜெட் வேகத்தில,
கதையைக் கொண்டு
போயிட்டீங்களே,
உமா தீபக் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
பேஸ்கட் பால், விளையாட
லட்சுமி கௌரி வந்தாள், சரி,
ஏற்கனவே கௌரியிடம்,
வம்பு செய்த, லெக்சரரு=ன்னு
பேர் வைச்சுக் கிட்ட பொறுக்கிங்க,
இப்பவும் வந்து வம்பு செய்ததால்,
முதலில் பயப்பட்டவள், பின்னர்,
கௌரவ் கிருஷ்ணாவின்
தடாலடியாக, இவனுங்களுக்குத்
திருப்பிக் கொடுத்ததால், கொஞ்சம்
பயம் போய், கௌரவ் கொடுத்த
ஆறுதல் வார்த்தைகளால்,
தன்னம்பிக்கையோடு விளையாடி
ஜெயித்து காலேஜுக்கு பெருமையும்,
கப்பும் வாங்கிக் கொண்டு வந்தாள், சரி,
தன்னோட வெற்றியை, அம்மா,
பிரின்சிபால் சகுந்தலாம்மாவிடம்
காட்ட ஆவலோடு வந்தவள், ஏன்,
அழுது கொண்டு திரும்பணும்,
உமா தீபக் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த கருப்பு பி எம் டபுள்யூ
கார்-ல, வந்த கௌரவ்வின்
தாத்தா, கௌரியை ஏதாவது
சொன்னாரா?
ஏன் கௌரி அழுது கொண்டே
வந்தாள்=னு நீங்க
சொல்லலையே பா,
உமா தீபக் செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
முதலில் பார்த்த பெண்
மாதிரியே, இந்த
சூர்யபிரகாஷோட
பெண்ணும் இருந்துட்டா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top