Kaathal Noolizhai 20

Advertisement

Keerthi elango

Well-Known Member
Hi sis...ungaloda intha kadhai oru spl ahna kathai matum ila unmaiyum kuda...sindhu edathula en cousin iruka mari than enaku feel achu...ena onu ithu arranged but ava love come arrange mrg...other caste...Avnga sidharth parents alavu mosam ila but first marumagal ah compare pani pesarathu then avanga palakam mari nadathukrathu ilanu korai solrathunu ava valkai poitu iruku...Love mrg nrathala ava hus knjn supprt ah irukaru...avanga parents munadiye pesa mataru athan prblm...anyway ela pakamun ithumari oru kathai oditu than iruku...
Same sindh than ava veetla oru velayum senjathu ila but ipo elame ava than seira...nanga rmba advice panuvom ava ethathu sona...but intha kadhai paikavum than avaloda feeling purinjuthu....
Sindhu Mariye en cousin kagavum nan pray panikaren...

Really thanks sis...and aduthu aduthu story kaga eagerly waiting...keep rockinggg dr...
 

Saroja

Well-Known Member
இந்த கதை நிறைய பேர் வாழ்க்கை தான்
இதுல யாரும் யாரையும் திருத்த
முடியாது
வாழ்வது நிஜமானால் வலிகளும்
நிஜமே
அருமையான பதிவு
 

anupk

Well-Known Member
உங்கள் எழுத்தில் வாசிக்க ஆரம்பித்த முதல் கதை....





ஆரம்பத்தில் மிக அழகாக சென்றது....

பின் ...

என்ன சொல்ல...எப்போதும் எதிர் மறை கருத்து சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை....ஆனாலும் சில வார்த்தைகள்...

நடுவில் அவர்களின் வார்த்தை பிரயோக ங்களை கண்டு...படிப்பதை நிறுத்தி விட்டேன்...

ஆனாலும் விட இயலவில்லை...கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன்.....



இது எத்தார்த்தம் என முன்னே சொன்னவர்களின் கருத்தில் கண்டாலும்...என்னால் ஏற்க இயலவில்லை...


ஏன்னென்றால் ஆரம்பத்தில் நாயகனின் மனநிலை மிக நேர்மை யாக , அன்பாக இருந்தது....அப்படி இருந்தவர் இந்த அளவ மாற முடியுமா என தெரியவில்லை...
 

Sivaguru

Well-Known Member
Niraya pengaloda valkay ipdithan iruku. Avanga marriage apa niraya kanavukaloda arampikuranga but reala apdi ethuvume ila. Hundredle one apdi irukalam.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice story..


மனைவியின் மனதை புரிந்து நடக்கும் கணவன் கிடைப்பது வரம்.. அந்த வரம் சிந்துவிற்கு கிடைக்காதது துரதிர்ஷ்டம் தான்..
இந்த சமுதாயத்தில் பல பெண்களின் வாழ்க்கை சிந்துவின் வாழ்க்கை போல்தான் நகர்கிறது..

கதையை Happy ending ஆ முடிக்காம, அதே போக்கிலேயே முடிச்சதுக்கு உங்களுக்கு ஒரு hats off கார்த்திகா..
 
Last edited:

prikar

Well-Known Member
manasu romba kashtama irukku. idhudhan neraiya perin vaazhkkai-nna kooda, Sindhu romba manasai kalakkaraa. Konja naal aagum sariyaaga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top