Kaathal Kondaenae 22

Joher

Well-Known Member
#17
செம......... lover boy நல்லா தேட வைக்கிறார்......
படிக்கிற பிள்ளையின் மனதை கெடுக்கிறார்.....:p

செல்வி........ காதலில் விழுந்தேன்.........

ராதிகா சேர்த்துவையுமா............
உங்கள் குரலுக்காக செல்வி waiting..........

செல்வி சரவணனை எப்போ மாமான்னு கூப்பிடுவாள்?????????

வீட்டுக்காரர் சொல்லி கொடுக்க மாட்டாரா...........

ஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே........
தோகை வந்த பின்னே சோகம் இல்லையே..............
 




malar02

Well-Known Member
#19
ஹி ஹீ ....MM மின் ஆஸ்தான டைலாக் வந்திடுச்சே 'அஸ் யு விஷ்'
அருளின் உணர்த்தவிரும்பும் உணர்வுகள் செல்விக்கு புரிந்ந்தா .....
நான் போடும் டீஷர்ட்டை லிப்ஸ்டிக்கால் கறையாக்க
வருவாயா.....
தெரியாமல் நான் செய்யும் தவறுகளை சரிசெய்ய
வருவாயா....
பேச்சிலர் வாழ்க்கைக்கு பை சொல்ல வருவாயா....
ஃபேமிலி மேனாக என்னை மாற்ற வருவாயா.....
 




Advertisement

New Episodes