Kaathal Kondaenae 20

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அப்போ, சரவணனுக்கு,
செல்வி மீது இருந்த
கோபம் போய்டுச்சா,
மல்லிகா செல்லம்?
சரவணனுக்கு, எப்படி
கோபம் போனது பா?
தனக்கு, ஒரு வாரிசு
வரப்போவதாலா,
மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மிகவும் அருமையான,
லவ்லியான, இந்த,
"காதல் கொண்டேனே"
நாவலை, எத்தனை
தடவை படித்தாலும்,
அலுக்கவேயில்லை,
மல்லிகா செல்லம்
 
Last edited:

Rekha

Well-Known Member
யாரு வந்தாலும் கவலை இல்ல ... செல்வியே வேண்டானலும் கவலை இல்ல.... அப்பப்பா செம லவ்ஸ் தான் போங்க...:D
 

Adhirith

Well-Known Member

Radhika,you are a darling in this episode...
குழந்தைக்கான, உன் சந்தோஷம்
மற்றவர்களிடமும் தொத்திக் கொள்கிறது....


ஆஹா....நல்ல பிள்ளை,கெட்ட பிள்ளை
definition....malli’s Style....
இப்படியா,இல்லை இப்படியா....கேள்வியில்
அவளை கலவரப்படுத்தி,தனக்கு வேண்டியதை
சாதித்துக் கொள்கிறான் ....dinning table
இந்த கதையின் ரொமான்ஸ் பிராப்பர்ட்டி....:p


ராதிகா மட்டுமே ,செல்வி என்று வாய் நிறைய அழைப்பது...
இப்பொழுது, அருள்.....மற்றவர்களைப் பொருத்தவரை
அவள் அந்த பொண்ணு, இந்த பொண்ணுதான்...

ஒரு அண்ணனாக அருளின் மீதுள்ள கோபத்தை விடுத்து
கார்டியானாக, செல்விக்கான சரவணனின்
கோபம் நியாயமானது......நேர்மையானது கூட...


ஹா...ஹா....8 பவுன், கனமான தாலி போட்டு கல்யாணம்...
பிறகு என்ன என் பொண்டாட்டி, என்பொண்டாட்டி
என்ற அறைக்கூவல்...;):rolleyes:
அவனது இயலாமையின் வெளிப்பாடே, இறுதியில்
அவன் சரவணன், செல்வியிடம் காட்டும் கோபம்....:mad:
 

Devi29

Well-Known Member
superb epi. oru puthu varavu, mana virisalai seer saidu vittadu. selvikku saravannan parindu pesuvathu nice. Naan imai kathavai mudikonden, thiranthal nee marainthiduvai endru.Nee un idhaya kathvai mudikondai, naan nulainduven endru. selvi manasilum nesam vanduvittathu pavam avale ariya villae. arulin urimai kobam kooda alagu.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top