Kaathal - final

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
சரியான லூசு பையன்.......... அதுல ஏழேழு ஜென்மத்துக்கும் இவனை மட்டும் காதல் பண்ணணுமாம்.......... ஒரு பிறவிக்கே தாங்கலடா சாமி............

பாவம் பல்லவி......... எப்படித்தான் இவனைப்போய் லவ் பண்ணினாளோ..........

nice story Sarayu.......

இதோடு fullstop-ஆ இல்லை comma-வா????

ha ha ha enna ippdi sollitteengaa....

ya ippothaikku ithoda mudinjathu.. next week irunthu new one
 

Pramo

Well-Known Member
Wife kitta ethuku geththu sattunu surrender agitanum apdiyea maintain pannunga bossss....
Dev ku unexpected a sila situation vanthalum pallvai ya niraya love pannalum Ava support and understanding illama love a marriage varai lead paniruka mudiyathu nu understand panikitaar so eni avanga life Happy happy than.....
Wonderful story sarayu....:)
Apdiyea new story Oda quick a vanthurunga...
 

aravin22

Well-Known Member
Hi mam

பல்லவி பாவம் ,காதலை திருமணம் வரை கொண்டு வருவதற்குள் இவ்வளவு பிரச்சனை,இதில் ஏழு ஜென்மம் கூட வரணுமாம்,ஐயோ பல்லவி வேண்டுமென்றால் காதலித்து திருமணம் செய்தபடியால் அந்த பந்தத்தை ஏழேழு ஜென்மத்திற்கும் தொடரட்டும்,இவர்களின் சண்டையைப் பார்க்க நாங்கள் தயாரில்லைப்பா,வழக்கம்போல அழகான காதல்கதை நன்றாக இருந்தது,எங்களுக்கு இந்நாவல் தந்தமைக்கு மிகவும் நன்றி.

நன்றி
தட்சாயணி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top