Kaanalo Naanalo Kaathal 19 & 20

Advertisement

Lalithaganesan

Well-Known Member
பெண்ணுக்கு பெண்ணே எதிரியாவது கொடுமைப்பா....
ரவி போன்ற ஆட்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.....பெண்களாகிய நாம்தான் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேணும் பா....
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer

இப்படியும் ஆட்கள் இருக்கத்தான் செய்யறாங்கபா... தைரியம் மட்டும் தான் நம்மோட ஆயுதம் பிரச்சனைகளை எதிர்கொள்ள தைரியம் மட்டும் இருந்தா போதும்... எதையுமே சமாளிக்கலாம்...
 
banumathi jayaraman

பெண் என்பவள், சக்தி வடிவானவள்,
இல்லையா, சவீதா டியர் and லலிதா டியர்?
So, தைரியம்-ங்கிற சக்தி, அவளிடம் எப்பொழுதும்
இருக்கவேண்டும்=தானே, சவீதா செல்லம் and
லலிதா செல்லம்?
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பெண் என்பவள், சக்தி வடிவானவள்,
இல்லையா, சவீதா டியர் and லலிதா டியர்?
So, தைரியம்-ங்கிற சக்தி, அவளிடம் எப்பொழுதும்
இருக்கவேண்டும்=தானே, சவீதா செல்லம் and
லலிதா செல்லம்?

ரொம்ப சரி அக்கா...
 
Lalithaganesan

Well-Known Member
பெண் என்பவள், சக்தி வடிவானவள்,
இல்லையா, சவீதா டியர் and லலிதா டியர்?
So, தைரியம்-ங்கிற சக்தி, அவளிடம் எப்பொழுதும்
இருக்கவேண்டும்=தானே, சவீதா செல்லம் and
லலிதா செல்லம்?
Yes banumma இருந்தே ஆக வேண்டும்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top