Kaanalo Naanalo Kaathal 15 & 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
விக்ரமா?
ஹா ஹா ஹா
புருஷனுக்கு, நிக் நேம்=லாம் வேற வைச்சாச்சா,
குந்தவை தேவியாரே?
அப்புறம் ஏன் நத்தையைப் போல சுருண்டு
கொண்டாய், குந்தவை டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
வானதி, நீ வானரமா?
இந்த ஜோதிஷ், இப்பிடிலாம் இவளுக்கு
பட்டப்பெயர் வைக்கக்கூடாது ப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
நல்லாவேப் பேசி அர்ஷிதாவை, கூல்
பண்ணிட்டாய், ஜோதிஷ் டியர்
கெட்டிக்காரன்தான், சவீதா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
''நம்ம மேல, உண்மையான அன்பு வைச்சு
இருக்கறவங்களுக்கும்,
நம்பிக்கை வைச்சு இருக்குறவங்களுக்கும்,
நாம உண்மையா இருக்கணும்''
மிகவும் அருமையா வரிகள், சவீதா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
என்ன சவீதா செல்லம், எல்லோரும் ஒரே
கேள்வியையே, கேட்குறாங்களே?
என்ன நடக்குது இங்கே?
ஹ்ம்ம்............ஆடு நடக்குது,
கோழி நடக்குது-ன்னு சொல்ல வேண்டியது தானே,
ஜோதிஷ் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top