just for fun results...

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
hi friendsssssssssssssss

thanks all for voting...

favorite hero : அதியன்


( நான் ஒரு வோட் செக் செய்ய போட்டேன்..அப்ப கூட திருவோட அதியன் ஒரு வோட் எக்ஸ்ட்ரா...எப்படின்னே எனக்கு புரியல..ஒரு வேளை அந்த கதை மட்டும் படிச்சவங்க போட்டுருப்பாங்களோ என்னவோ..??:rolleyes:
then அதியனை நான் குறைவா எழுதனும்னு எங்கேயுமே நினைக்கல..என் ப்ரண்ட் கூட கேட்டா ஏன் இப்படி ஹீரோவை டேமேஜ் செய்யறேன்னு...i swear...நான் அப்படி இண்டன்ஷனோட செய்யல....infact எனக்கே ரொம்ப பிடிச்ச ஹீரோ அதியன் தான்....ஹர்ஷா ஆல்வேய்ஸ் ஃபர்ஸ்ட்..:p
திருவுக்கு மிஸ் ஆனதை திருமதி.திரு நிறைவேத்திட்டாங்க...ராஜ் நந்தன் fans lam காணாம போய்ட்டாங்க போல...o_O:pஒன்லி பானுமா அண்ட் மித்ராவோ பரணியோ தான் வந்தாங்க....

favorite heroine : யாழ்முகை கண்மணி

இட்ஸ் எ மிரக்கிள் தான் போங்க...ஐராவை ஓவர் டேக் செஞ்சாச்சு கண்மணி எப்படின்னே தெரில....:rolleyes:அப்படி கண்மணியை பிடிச்சவங்க ஏன்னு காரணம் சொல்லுங்க மக்களே...மண்டை பிச்சிக்குது....:oops:the nation wants to know
பட் என் favorite always ரவீணா அண்ட் மதுரவசனி தான்...அகல்யா கூட கொஞ்சம் ஓகே..அண்ட் ரஞ்சனி மை ப்ர்ஸ்ட் ஹீரோயின் எப்பவுமே ஸ்பெஷல்....


but BIGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGGG THANKSSSSSSSSSSSSSSSSSS FOR you friends......i enjoyed it...thanks again...
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பவிக்கா...

ஐயராத்து அம்பி அதியன் ஆல் ஏரியாலயும் அடிச்சு தூள் கிளப்பிட்டான் கா.. அதான் எல்லாம் அவன் பக்கம் சாஞ்சுட்டாங்க.. ;):(
நீங்க ராஜாவை மறுபடியும் சைட்ல போட்டு பாருங்க.. எல்லா வோட்டும் எங்க ஆளுக்கு தான்..:cool::cool::cool:
ரீ எலெக்ஷன் வெக்க வேண்டி வரும் :p:p

அண்ட் ராஜா வோட ராணி தான் என்னோட பேவரைட்..:D:D

- பரணி:)
 

banumathi jayaraman

Well-Known Member
நோ, நோ இதெல்லாம் செல்லாது
செல்லாது, பவித்ரா டியர்
என்னோட ராஜ் நந்தன் செல்லம்
and உங்களோட பேவரைட்
ரவீணா இவங்கதான் பெஸ்ட்டா
வரணும் பெஸ்ட்டா இருக்கணும்
Its' my order, பவித்ரா யூவர் ஆனர்
 
Last edited:

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நோ, நோ இதெல்லாம் செல்லாது
செல்லாது, பவித்ரா டியர்
என்னோட ராஜ் நந்தன் செல்லம்
and உங்களோட பேவரைட்
ரவீணா இவங்கதான் பெஸ்ட்டா
வரணும் பெஸ்ட்டா இருக்கணும்
Its' my order, பவித்ரா யூவர் ஆனர்
பானுமா.. இது தான் உங்க கட்டளை.. உங்க கட்டளையே சாசனம்..
அப்படித்தானே:D:D:cool::p
நாட்டாமைய தீர்ப்ப மாத்த சொல்லிடுவோம் விடுங்க..
 

banumathi jayaraman

Well-Known Member
பரணி டியர் சொன்ன மாதிரி
அந்த அழகிய நாவலை ரீ ரன்
கொடுத்துப் பாருங்க
என்னோட ராஜ் நந்தன் டாப்பு
கியர்-ல ஏறி கிரேட் எம்பரரா
இருப்பான்
வேணுமுன்னா பரணி செல்லம்
சொன்ன மாதிரி ராஜ்ஜோட
ராணியை வேணா நானும்
அக்ஸெப்ட்டு செஞ்சுர்றேன்,
பவித்ரா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பானுமா.. இது தான் உங்க கட்டளை.. உங்க கட்டளையே சாசனம்..
அப்படித்தானே:D:D:cool::p
நாட்டாமைய தீர்ப்ப மாத்த சொல்லிடுவோம் விடுங்க..
கரீக்கெட்டு, கரீக்கெட்டுப்பா
பரணி டியர்
 

Gomathianand

Well-Known Member
Ennai porutha varai Athiyan oda special ennanna avan evlo getha panakarana thiramaiyanavana irunthalum love nu vanthavudan iyra kitta total ah surrender :pavala adichavannu sonna yaarum namba mudiyathu avlo love and thappunnu therinjathum iyra appa Amma kitta mannippu kettane atha vida veranna venum herokku;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top