Just for fun 2

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
முருகேசனை, அவரது மனைவி லட்சுமி, ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் கூட்டிச் சென்றார்.
லட்சுமி : டாக்டர். இவுருதான் என் புருசன். பேரு முருகேசன். இவருக்கு கொஞ்சம் மூளை வளர்ச்சி கம்மியா இருக்கோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு டாக்டர்.
டாக்டர் : அப்படியா? உங்க புருசனைப்பற்றிய விபரங்களை சொல்லுங்க.....அவர் காலையில எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறாரு?
லட்சுமி :ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திடுவார் டாக்டர்
டாக்டர் : எழுந்திரிச்சதும் என்ன பண்ணுவார்?
லட்சுமி :முதல்ல, குளிச்சிட்டு சாமி கும்பிடுவாரு
டாக்டர் : அப்புறம்?
லட்சுமி :அப்புறம் காபி போட்டு வைச்சிட்டு என்னை வந்து எழுப்புவாரு…..
டாக்டர் : அப்புறம்?
லட்சுமி :அப்புறம்…. அழுக்குத் துணியையெல்லாம் எடுத்து வாஷிங் மெஷின்ல போடுவாரு….
டாக்டர் : அப்புறம் அப்புறம்?
லட்சுமி :அப்புறம் என்ன? அப்புறமா, தோசை சுடுவாரு, சட்னி அரைப்பாரு, எனக்கும் பிள்ளைகளுக்கும் டிபன் பாக்ஸ் ரெடி பண்ணுவாரு…..
டாக்டர் : சரிஅப்புறமா என்ன பண்ணுவாரு?
லட்சுமி: அப்புறமா என்னை மார்கெட்டில் ட்ராப் பண்ணிட்டு அவரோட ஆபீசுக்கு போவாரு
டாக்டர் : ஏம்மா? அவுரு எல்லாம் ஒழுங்கா பொறுப்பாத்தானே நடந்துகிட்டு இருக்கிறமாதிரி இருக்கு? அப்புறம் என்ன? ஏன் அவருக்கு மூளை வளர்ச்சி கம்மின்னு நெனைக்கிறீங்க?
லட்சுமி : ஐயோ டாக்டர். அவர் பண்ணுற அட்டகாசத்தைப் பத்தி நான் இன்னும் சொல்லலை........
காலையில் நியூஸ் பேப்பர படிச்சிட்டு அத சோபாவுலேயே போட்டுடுவாரு. ஒழுங்கா மடிச்சி கப்போர்டுல வைக்கிறதில்லை.
என் புடவைகளை காயப்போடும்போது, அப்பப்ப கிளிப் மாட்டாம உட்டுடுவாரு. அது பறந்துபோய் பக்கத்து வீட்டில் விழுந்து அவங்களுக்கும் எனக்கும் சண்டை வருது.
அப்புறம் எப்ப பாத்தாலும், தோசை, இட்லி இல்லேன்னா உப்புமாதான் பண்ணுறாரு.
ஒரு இடியாப்பம், பிரியாணின்னு எதுவும் பண்ணத் தெரியலே…. அதிலயும் நாலு தோசை சுட்டா ஒண்ணை கருக்கிடுராரு.
இவர வச்சிக்கிட்டு எப்படி நான் குடும்பம் நடத்துறது? நீங்களே சொல்லுங்க.

முழுசோம்பேறியான என்னை வைத்து என் மனைவி, கஷ்டப்படுவதால், அவளை சந்தோஷப்படுத்த இந்த ஜோக்கை எடிட் செய்தேன்.
 
banumathi jayaraman

Well-Known Member
முருகேசனை, அவரது மனைவி லட்சுமி, ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் கூட்டிச் சென்றார்.
லட்சுமி :
டாக்டர். இவுருதான் என் புருசன். பேரு முருகேசன். இவருக்கு கொஞ்சம் மூளை வளர்ச்சி கம்மியா இருக்கோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு டாக்டர்.
டாக்டர் : அப்படியா
? உங்க புருசனைப்பற்றிய விபரங்களை சொல்லுங்க.....அவர் காலையில எத்தனை மணிக்கு எழுந்திருக்கிறாரு?
லட்சுமி :ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திடுவார் டாக்டர்
டாக்டர் : எழுந்திரிச்சதும் என்ன பண்ணுவார்
?
லட்சுமி :முதல்ல, குளிச்சிட்டு சாமி கும்பிடுவாரு
டாக்டர் : அப்புறம்
?
லட்சுமி :அப்புறம் காபி போட்டு வைச்சிட்டு என்னை வந்து எழுப்புவாரு…..
டாக்டர் : அப்புறம்?
லட்சுமி :அப்புறம்…. அழுக்குத் துணியையெல்லாம் எடுத்து வாஷிங் மெஷின்ல போடுவாரு….
டாக்டர் : அப்புறம் அப்புறம்?
லட்சுமி :அப்புறம் என்ன? அப்புறமா, தோசை சுடுவாரு, சட்னி அரைப்பாரு, எனக்கும் பிள்ளைகளுக்கும் டிபன் பாக்ஸ் ரெடி பண்ணுவாரு…..
டாக்டர் : சரிஅப்புறமா என்ன பண்ணுவாரு?
லட்சுமி: அப்புறமா என்னை மார்கெட்டில் ட்ராப் பண்ணிட்டு அவரோட ஆபீசுக்கு போவாரு
டாக்டர் : ஏம்மா
? அவுரு எல்லாம் ஒழுங்கா பொறுப்பாத்தானே நடந்துகிட்டு இருக்கிறமாதிரி இருக்கு? அப்புறம் என்ன? ஏன் அவருக்கு மூளை வளர்ச்சி கம்மின்னு நெனைக்கிறீங்க?
லட்சுமி : ஐயோ டாக்டர். அவர் பண்ணுற அட்டகாசத்தைப் பத்தி நான் இன்னும் சொல்லலை........
காலையில் நியூஸ் பேப்பர படிச்சிட்டு அத சோபாவுலேயே போட்டுடுவாரு. ஒழுங்கா மடிச்சி கப்போர்டுல வைக்கிறதில்லை.
என் புடவைகளை காயப்போடும்போது
, அப்பப்ப கிளிப் மாட்டாம உட்டுடுவாரு. அது பறந்துபோய் பக்கத்து வீட்டில் விழுந்து அவங்களுக்கும் எனக்கும் சண்டை வருது.
அப்புறம் எப்ப பாத்தாலும்
, தோசை, இட்லி இல்லேன்னா உப்புமாதான் பண்ணுறாரு.
ஒரு இடியாப்பம்
, பிரியாணின்னு எதுவும் பண்ணத் தெரியலே…. அதிலயும் நாலு தோசை சுட்டா ஒண்ணை கருக்கிடுராரு.
இவர வச்சிக்கிட்டு எப்படி நான் குடும்பம் நடத்துறது
? நீங்களே சொல்லுங்க.

முழுசோம்பேறியான என்னை வைத்து என் மனைவி, கஷ்டப்படுவதால், அவளை சந்தோஷப்படுத்த இந்த ஜோக்கை எடிட் செய்தேன்.
ஹா... ஹா... ஹா...............
ரொம்பவே சூப்பர்ப், சகோதரரே
என்னோட லட்சும்மா,
ரொம்பவே பாவம் தான்
போல, சகோதரரே
 
fathima.ar

எல்லாமே பொய்யாஆஆஆஆ
 
arunavijayan

:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top