Jelly pudding

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Jelly குழந்தைகளுக்கு ரொம்ப புடிக்கும். வாங்க ஒரு கலர் புள்ள ஜெல்லி புட்டிங் செய்யலாம்

ஜெல்லி பாக்கட் 4 {எத்தனை கலர் வேணும்னாலும் போடலாம்} கலர்ல வாங்கி அத முறை படி செஞ்சு வேற வேற பாத்திரங்கள்ல ஊற்றி பிரிஜ் ல வச்சி செட் பண்ணிக்கோங்க.


condensed milk small tin 29.jpg

download (1).jpg gelatin powder 100g


milk க ஒரு பாத்திரத்தில் இட்டு இரண்டு டின் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சுடுநீரில் கரைத்துக் கொண்ட ஜெலட்டினையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். {நீர் போதாவிடின் சேர்த்துக் கொள்ளவும்}

அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆரிய பின் bowl இல் ஊற்றி செட் ஆனா ஜெல்லியை விரும்பிய வடிவில் வெட்டி அதனோடு சேர்த்து மீண்டும் பிரிஜ் இல் வைக்கவும்.

download.jpg



layer jelly
images.jpg

பொறுமையாக ஒவ்வொரு layer ரும் set ஆனா பின் அடுத்த கலரை சேர்க்கவும்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஜெல்லி புட்டிங் ரெசிப்பி
நல்லாயிருக்கு, பஸ்மிலா டியர்
பிள்ளைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஜெல்லி புட்டிங் ரெசிப்பி
நல்லாயிருக்கு, பஸ்மிலா டியர்
பிள்ளைகளுக்கு ரொம்பவே பிடிக்கும்
ஆமா பானுமா. என் sis அடிக்கடி பசங்களுக்காக பண்ணுவா:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top