Ithaiyak Koottil Aval 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

போட்டாச்சு பிள்ளையார் சுழி...... பையனை பிள்ளையார் ஆக்கும்வரை ஓயாது இது........

மாமியார்கள் பலவகை........ ஒவ்வொருத்தரும் ஒருவகை.......
வேலையும் செய்யணும்........ துளியும் வீணாபோகக்கூடாது.......
பொறுப்பா இருக்கணும்....... ஆனால் பொறுப்பை குடுத்துடக்கூடாது......
ரொம்ப mysterious தான் மாமியார்கள்.......
நாளைக்கு நானும் அப்படி ஆகிடக்கூடாதுன்னு நினைச்சுப்பேன்......

என் friend மாமியார்........ friend husband கடைசி....... அவர் மட்டும் தான் சாப்பாடு எடுத்துட்டு போவார்....... so sunday வாங்குற சிக்கன் மட்டன் கொஞ்சம் எடுத்து வச்சிட்டு monday mostly அதை குக் பண்ணி கொடுத்துவிடுவா........ முட்டை மீன் கூட........ அப்போ சொல்வாங்களாம் வீட்டுக்காரனுக்கு மட்டும் அவிச்சி போடுறானு........
அப்போ நான் கேட்டேன் உனக்கு வீட்டுக்காரன்......... அவங்களுக்கு அவர் யாருன்னு???
அது தெரியலையே அவங்களுக்குனு சொல்றா......

அவங்களை எதிர்பார்த்தால் நம்ம பொழப்பு நடக்காது........
காது கேட்காத மாதிரியே இருக்கிறது தான் நல்லது.......

எப்போவும் புகுந்த புகுந்த வீட்டில் கிட்சன் ல போகிற/பிடித்ததை செய்கிற சுதந்திரம் இருந்தாலே பாதி பிரச்சனை solve ஆகும்.......
நான் பார்த்தவரை நிறைய வீடுகளில் இந்த பிரச்சனை இருக்கு...... எனக்கும் இருந்தது...... countdown போட்டே நாளை ஓட்டுவேன்.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

மாமியார் குடும்பத்துல கும்மி அடிக்க ஆரம்பிச்சாட்டாங்க...
சில மாமியார், மருமக எவ்வளவு தான் நல்லா பாத்துக்கிட்டாலும் ஏதாவது ஒரு குறை சொல்லிகிட்டே இருப்பாங்க... அது பிறவி குணம், மாத்த முடியாது..

மருமகள் மட்டும் மகளை போல இருக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க இல்ல... ஆனா மாமியார் மருமகள்கிட்டே அம்மாவை போல நடந்துக்குறாங்களா??
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top