அது வந்து பானு மா நான் தான் சொன்னேன்ல, லேப்டாப் என்ற வூட்டுக்கார்கிட்ட இருக்கு.
போன் ல தான் type பண்ணனும் மா.
என் பையன் ரெண்டு நாள என்ன வச்சு குமியடிச்சுட்டான்.
Night 11 மணிக்கு பேச சொல்றான் எனக்கு தூக்கம் கண்ணை கட்டுது. நான் எப்போ ud type பண்ண. லேப்டாப் ல type panna வே ஒரு நாள் ஆக்குவேன் போன்லனா சொல்லவே வேணாம். பிலீஸ் அட்ஜஸ்ட் கரோ,மா.