Ishitha's En Kathal Senorita 21

Advertisement

Punitha.

Well-Known Member
ஊம கோட்டானாட்டம் இருந்து போலீஸ்காரண வில்லனாக்கிட்டு நான் நலலவன்னு சீன் போடறாளா இந்த தனு.தியாக்கு அவ காதலிச்சவன் கிடைச்சுட்டான்.இவங்களோடதெல்லாம் தெய்வீக காதல்.ஆன இளிச்சவாயன் சஜன் காதல சொல்ல நினைச்சப்போ எனக்கு காதலே பிடிக்காது எங்கப்பா பாக்குற பையன கட்டுவேன்னு சீன் போட்டதென்ன.இப்ப நான் விரும்புன வாழ்க்கை கிடைச்சிருக்குன்னு சொல்றதென்ன.அப்போ சஜனை பத்தி கவலைஇல்லை.எல்லோரும் அவங்கவங்க விருப்பம்.இவளுங்க தில்லாலங்கடி தெரியாமபாசமலர் டாக்டர் காதலிய விட்டு விலகிபோக பிளான் பண்றார்.
 
ishitha

Writers Team
Tamil Novel Writer

HIII punitha sis !

Arun enna seyya poranu parpo ....:p

thank you so much :)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top