Iratturamozhithal - 22

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Banner குப்பன் Banerjee ஆகும் போது பச்சையப்பன் Bachan ஆகமாட்டானா?????
அதானே?
என்னங்கடா அநியாயமாய் இருக்கு?
குப்பனுக்கு ஒரு நியாயம்?
பச்சையப்பனுக்கு ஒரு நியாயமா?
வெரி பேடு, வெரி பேடு, ஆதி டியர்
 

Devi29

Well-Known Member
Miga arumaiyana pathivu sis.morphing aana investigation asathal snp&saran atharsa thampathikal.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
:D ஹலோ, இங்கே இளம்பரிதி -
அதிதி சந்த்யா and பாஸ்கர்
ஆதித்யா - கல்பலதிகா
இவங்கதான்ப்பா இளஞ்ஜோடிகள்
நீங்க என்ன ஐம்பதிலும் ஆசை
வரும்-னு நரேனையும் சரண்யு
சாயாவையும் இளஞ்ஜோடியாக்
காட்டுறீங்க, ஆதி டியர்?
வெரி பேடு, வெரி பேடு
பிரச்சனைய face பண்ணினது இவங்கதான பானுமா ? சரி பண்ணிக்கணும் இல்லையா? அதான்...

இப்போ என்ன? இளஞ்சோடிகள் டூயட் பாடணும்.. அடுத்த எபி -ல பாட வச்சிட்டா போச்சு....
:p:p;)
 

Anuradha Ravisankarram

Well-Known Member
very nice episode dear Aadhi ...
Not only this one all those previous episode...I enjoyed reading ...
well narrated strong content tagged novel...
waiting eagerly for the next episode..வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top