Iratturamozhithal 15

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
நல்லா இருந்த தம்பதிக்குள்ள முட்டலையும்,மோதலையும் கொண்டு வந்திடிச்சி இந்த தொழிற்சாலை.
Ada aamaamilla...

Sari pannidalam ..kavalapadatheenga mathani
 
Joher

Well-Known Member
Hi ஆதி......
குதூகலமா இருந்த குடும்பத்தில் factory வாங்க வச்சு கும்மி அடிச்சுட்டியே......

SNP விட பாஸ் தான் சூப்பர்......
லத்திகா நான் சொன்னால் கேட்பாள்......:p:p:p
Wives சும்மாவே lawyer மாதிரி கேள்வி கேப்பாங்க......
அதுவும் உன்னோட loves lawyer.......
வளைச்சு வளைச்சு கேள்வி கேப்பாளேடா......
நீ பாவம் தாண்டா பாஸ்.....

யாரந்த்த வில்லன்?????
பேபி productல கை வைக்கிறவன்.....
அம்பை நோவதை விட எய்தவனை கண்டுபுடிச்சி கொல்லனும்......

எங்க போனாலும் தண்டனை அம்புக்கு தான்......
எய்தவன் சொகுசா இன்னும் 100 அம்பு ரெடி பண்ணுறான்......
 
S. kadhailayaavathu ambu eythavanai kandupidikkalaam Jo... verenna pannadrathu?

Thanks Jo..
 
Chitrasaraswathi

Well-Known Member
அருமையாக கொண்டு செல்கிறீர்கள் அடுத்த பதிவு விரைவில் கொடுங்க
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top