Iratturamozhithal-03

Advertisement

muthu pandi

Well-Known Member
ஹலோ ப்ரெண்ட்ஸ்,

முந்தைய பதிவுக்கு லைக்ஸ்-ம் கமெண்ட்ஸ்-ம் போட்டவங்களுக்கு நன்றி..

சைலன்ட் -ஆ படிக்கறவங்க, ஒரு கமெண்ட் , கஷ்டமா இருந்தா லைக் போடலாம்...

இதோ .........
இரட்டுற மொழிதல் - அடுத்த எபி .....

உங்க லைக்ஸ் & கமெண்ட்ஸ் எதிர்பார்க்கிறேன்.

நன்றி..

]https://mallikamanivannan.com/lakshmi-ganapathys-iratturamozhithal-3/
Nice
 
Joher

Well-Known Member
ஹாய் ஆதி........

மாதாஜி சாயாக்கு பதிலா சாயாஜி-னு போட்டிருக்கலாம்.......:p:p:p

அம்மா வீட்டில் இருந்துகிட்டு doc வாங்கிட்டு வர சொன்னதா நியாபகம்.........
story நாலா பக்கமும் (அம்மா அப்பா தியா பாஸ்) cyclone Phethai-யா சுற்றுது........ கடைசியில் யாரை அடிச்சு வீழ்த்த போகுதோ........

6 மாத குழந்தை possible????? so sad......... மெடிக்கல் பிசினஸில் possible போல........
குறை பிரசவ குழந்தைகளின் நிலை அந்தோ பரிதாபம்.........

ஒட்றகுச்சி தான் இளம்பரிதி??????;););)

ஆதி ரொம்ப நிறைய English & Technical terms வருது..........
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer

ஹாய் ஜோ சிஸ் ,

டாட்டர்ஸ் பேசறதால அப்படி ஆங்கில கலப்பு வந்தது. குறைக்க முயற்சிக்கிறேன்...

ஆறு மாச குழந்தை... சாத்தியமா?.. பொறுத்திருந்து பாக்கணும்...

அம்மா doc வாங்க சொன்னா, அப்பா, உடனே வா சொன்னார். ப்ரையாரிட்டி அப்பா க்கு போய்டுச்சு..(பிரச்சனையை-ல இருக்கறதால...)

இளம்பரிதி.. அடுத்த எபி -ல முழு பரிதியா வருவான்

கமெண்ட்ஸ்-க்கு நன்றி ..:):)
 
இல்லை இப்போ அம்மா office-ல இருந்து கால் பண்ணுனதா வந்தது........
போன எபி.......... \\\நீ.. வர்ற வழில, நம்ம ஆஃபீஸ் போய், ஒரு பைலை வாங்கிட்டு வந்துட்றியா?///

டாக்டர்ஸ் மட்டும் இல்லை......... business-ல கூட........
 
1545142259784.png
சாயா பேசினது, வீட்ல இருந்து...

"அங்க கல்பா waiting" - சரண்யு ஆபீஸ்-ல கல்பா வெயிட்டிங் ..

எனக்கு சரியா சொல்லி இருக்கிறதாத்தான் தோணுது....
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இல்லை இப்போ அம்மா office-ல இருந்து கால் பண்ணுனதா வந்தது........
போன எபி.......... \\\நீ.. வர்ற வழில, நம்ம ஆஃபீஸ் போய், ஒரு பைலை வாங்கிட்டு வந்துட்றியா?///

டாக்டர்ஸ் மட்டும் இல்லை......... business-ல கூட........

பிசினெஸ் con . லயும் eng . குறைக்கிறேன்... :)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top