Innum Ennai Enna Seyyapogirai final

Discussion in 'Neela Mani's Innum Ennai Enna Seiyyap Pogiraai' started by Neela mani, Oct 16, 2017.



sponsored



  1. Neela mani

    Neela mani Well-Known Member

    Messages:
    489
    Likes Received:
    1,095
    Trophy Points:
    93
    wow thanq savee:) it is a pleasant surprise. romba happy pa:)
     
    Sasideera and saveethamurugesan like this.
  2. saveethamurugesan

    saveethamurugesan Well-Known Member

    Messages:
    8,123
    Likes Received:
    20,821
    Trophy Points:
    113
    ரொம்ப சந்தோஷப்படாதீங்க அக்கா சின்ன கதையா அதான் உடனே படிச்சு முடிச்சுட்டேன். மிச்ச ரெண்டு கதையும் பார்த்தேன், பெரிசா இருந்துச்சா, சரி இன்னொரு நாள் படிக்கலாம்ன்னு விட்டுட்டுட்டேன், ஆனா புது கதையை தொடர்ந்து படிக்க பிளான் போட்டு படிக்க ஆர்மபிச்சுட்டேன், சீக்கிரமா அடுத்த பதிவோட வாங்க, நானும் தீபிகூட சேர்ந்து பதிவு எப்போன்னு கேட்க ஆரம்பிச்சிடுவேன்...
     
    Sasideera likes this.
  3. Neela mani

    Neela mani Well-Known Member

    Messages:
    489
    Likes Received:
    1,095
    Trophy Points:
    93
    ஆஹா ஒண்ணு கூடிட்டாங்கய்யா. பயமா இருக்கு :( சீக்கிரம் வரேன்டா
     
    saveethamurugesan likes this.

Share This Page