Imaipeeli Neeyadi... Book Release

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
வாவ், சூப்பர்ப் நியூஸ்,
லதா பைஜூ டியர்
And நீங்கள் நம்பினாலும் சரி
நம்பாவிட்டாலும் சரி
இந்த அழகான "இமைப்பீலி
நீயடி"-ங்கிற அருமையான
நாவல், புத்தகமாக வந்தால்
நல்லாயிருக்கும்-ன்னு, இப்போ
கொஞ்சம் முன்னாடிதான்-ப்பா
நினைத்தேன், லதா டியர்


haha... super akkaa... thank u kaa.. kathai mudinchathunnu athai othukkittu vera story padichittu pokama book vanthaa nallarukkumnu ninaichirukkeengale... super kaa.. unga nalla manasukum oru salute...
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "இமைப்பீலி
நீயடி"-ங்கிற, அருமையான
அழகான, இந்த புதிய நாவல்
புத்தகமாக வெளியானதற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
லதா பைஜூ டியர்


உங்களைப் போன்ற நல்ல வாசகர்களின் வாழ்த்துகளும் வரவேற்பும் ஆதரவுமே நான் அடுத்த எட்டு எடுத்து வைப்பதற்கான அச்சாரங்கள்... மனதார்ந்த நன்றியும் பிரியங்களும் பானுக்கா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top