IlakkiKarthi's Kadhalin Iru Thuruvangal - 8

Advertisement

Lakshmimurugan

Well-Known Member
என்ன இருந்தாலும் இரண்டு மனைவிகள் கதையை ஏற்றுக் கொள்ள முடியாதுதான் நான் சீரியல் பார்க்கறதை எல்லாம் விட்டுவிட்டேன் . இறக்க போகிறவங்களுக்காக உயிருடன் இருக்கறவங்களை கொல்வது இது .
என்னாலும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, நான் சீரியல் பார்த்து பத்து வருஷத்துக்கு மேல் ஆகிறது.
 

Priyapraveenkumar

Well-Known Member
Valli epdi Pandiyan pannathu thanguva...athum conceive agi irukkara nilai adhirchi thanguvala...
Priya ammavum than ponna pathi mattum kavalai pattu Valliya maranthuttanga.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top