Homemade பன்னீர்.....

Advertisement

Joher

Well-Known Member
easy recipe (y)(y)

அப்போ எப்படி பண்ணுவாங்க உமா?

commercial பன்னீர்க்கு லெமன் ஜூஸ் பதிலா வினிகர்....... அது தெரியும்........
வேற என்ன பண்ணுவாங்க?
 
Sundaramuma

Well-Known Member
இதே ரெசிபி தான் ....வினிகர் use பண்ணினா லைட் green கலர் வரும்.....வடிகட்டி முடிச்சதும் குளிர்ந்த தண்ணி இரண்டு இல்லை மூணு முறை மேல ஊத்தணும் அப்போ தான் லெமன் or வினிகர் வாசனை போகும் ..... அவ்வளோ தான் .....

லெமன் ஸ்மெல் தெரியாது....... so no washing.......
பசங்க அப்போவே சாப்பிட்டு நல்லா இருக்கு சொல்வாங்க.....

வினிகர் பண்ணினால் ஸ்மெல் தெரியும்...... பிளஸ் கொஞ்சம் உப்பும் போடுவாங்க........
 
Nachu

Well-Known Member
side எல்லாம் குதறி வச்ச மாதிரி தான் இருக்கும்........

லெமன் ஜூஸ் அதிகமானால் பொடியா உதிர்ந்து போய்டும்........
கொஞ்சம் கொஞ்சமா பில்டர் பண்ணி ஊத்துவேன்.....
ஊற்றும் போதே mix பண்ணிகிட்டே இருக்கணும்......
Kandippa indha method la try panni parkkiren ka.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top