Homemade பன்னீர்.....

Advertisement

Joher

Well-Known Member
5 pocket (1/2 லிட்டர்) ஆவின் பாலில் செய்த பன்னீர் இது........

பாலை கொதிக்கவைங்க.........
கொதிச்சதும் லெமன் ஜூஸ் (3 பாக்கெட்டுக்கு 2 லெமன்.........) கொஞ்சம் அதிகமாவேவே ஜூஸ் எடுத்து வச்சிக்கோங்க......
கொதிக்க பாலில் ஜூஸ் கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி மிஸ் பண்ணுங்க......
பால் தண்ணீர் தனியா பிரியுறது தெரியும் பொது நல்ல மிஸ் பண்ணுங்க.......
பசும் மஞ்சம் நிறத்தில் தண்ணீர் பிரிந்தால் ஜூஸ் போதும்....... இல்லைனா இன்னும் கொஞ்சம் சேருங்க.......

பன்னீர் பிரிந்ததும் ஒரு சல்லடையில் துணி போட்டு இதை பில்டர் பண்ணுங்க.......
அப்புறம் சைடுல நீண்டு இருக்கும் துன்னு வஞ்சி பன்னீரை மூடி மேல ஒரு வெயிட் (நல்ல கனமா இருக்கணும்) வச்சுக்கோங்க.......

பன்னீரில் இருக்கும் தண்ணீரெல்லாம் போய்டும்......
ஒரு 2 3 மணி நேரம் அப்புறம் எடுத்து குட்டி குட்டியா கட் பண்ணி பிரீஸிர்ல வச்சி எப்போ வேணுமோ அப்போ எடுத்து use பண்ணுங்க.......

panneer.jpg
 

Joher

Well-Known Member
Paneer preparation super jo ka.....
Enakkellam ippadi pieces cut pandra madhiri vandhadhu illai.scramble paneer thaan varudhu.....
Ungalodadhu parkkave store bought madhiri avvlo super ah irukku....

side எல்லாம் குதறி வச்ச மாதிரி தான் இருக்கும்........

லெமன் ஜூஸ் அதிகமானால் பொடியா உதிர்ந்து போய்டும்........
கொஞ்சம் கொஞ்சமா பில்டர் பண்ணி ஊத்துவேன்.....
ஊற்றும் போதே mix பண்ணிகிட்டே இருக்கணும்......
 

Sundaramuma

Well-Known Member
side எல்லாம் குதறி வச்ச மாதிரி தான் இருக்கும்........

லெமன் ஜூஸ் அதிகமானால் பொடியா உதிர்ந்து போய்டும்........
கொஞ்சம் கொஞ்சமா பில்டர் பண்ணி ஊத்துவேன்.....
ஊற்றும் போதே mix பண்ணிகிட்டே இருக்கணும்......
recipe vida ippadi kodukira tips than eppovum useful...(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top