Hi friends and sisters வணக்கம், நானும் உங்கள் மாதிரி ஒரு வாசகி தான். ரொம்ப நாளா எழுதனும் ஆசை, மல்லிகா மா எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து இருகாங்க. ரொம்ப தங்க்ஸ் மல்லி மா.
கதையோட தலைப்பு - தேய்வது நிலவல்ல
கதைல - ஆதிரா, கவிதா, நேத்திரா, வெற்றிமாறன், இளமாறன் இன்னும் பலர்...... இருக்காங்க
விரைவில் முதல் பதிவோட வரேன், என்னோட நிறை குறைகளை என்னோட share panuga
நன்றி
.
.
கதையோட தலைப்பு - தேய்வது நிலவல்ல
கதைல - ஆதிரா, கவிதா, நேத்திரா, வெற்றிமாறன், இளமாறன் இன்னும் பலர்...... இருக்காங்க
விரைவில் முதல் பதிவோட வரேன், என்னோட நிறை குறைகளை என்னோட share panuga
நன்றி
.
.