Happy Teachers Day......

Advertisement

Rajesh Lingadurai

Active Member
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்......
about-teachers-quote.jpg

அன்னை, தந்தைக்குப் பின் உலகைக் காட்டிய மூன்றாவது கை, அது ஆசிரியரின் கை. ஆசிரியர் நாள் நல்வாழ்த்துக்கள்.
 

Joher

Well-Known Member
Thanks to all for your wishes......

இந்த siteல இருக்கும் teachers எல்லாம் வந்து கொஞ்சம் தலையை காட்டினால் எல்லோரும் தெரிஞ்சுப்போம்.....
5 பேர் தான் தெரியுது......
 

banumathi jayaraman

Well-Known Member
Thanks to all for your wishes......

இந்த siteல இருக்கும் teachers எல்லாம் வந்து கொஞ்சம் தலையை காட்டினால் எல்லோரும் தெரிஞ்சுப்போம்.....
5 பேர் தான் தெரியுது......
எனக்கு தெரிஞ்ச ஏழு பேரைச்
சொல்லியிருக்கேன், Joher டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top