Happy happy birthday mallli

Advertisement

Sundaramuma

Well-Known Member
சூடிய மலர்
நம்மை நீங்கினாலும்
சுவாசத்தில் அதன் வாசம்தனை உணரமுடியும்..
எழுத்தோவியமே
கதையை வரைகிறாய்
வாசித்தே கரைகிறோம்
நெகிழ்ந்த மனதில்
விதைத்து விட்டே
செல்கிறாய்
காதலை
நட்பை
உண்மையை
அன்பை
உறவின் மேன்மையை!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
..
@mallika
சூப்பர் பாத்திமா :love::love:
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மல்லிகா :love::love:
 

pons

Active Member
சூடிய மலர்
நம்மை நீங்கினாலும்
சுவாசத்தில் அதன் வாசம்தனை உணரமுடியும்..
எழுத்தோவியமே
கதையை வரைகிறாய்
வாசித்தே கரைகிறோம்
நெகிழ்ந்த மனதில்
விதைத்து விட்டே
செல்கிறாய்
காதலை
நட்பை
உண்மையை
அன்பை
உறவின் மேன்மையை!!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
..
@mallika
அழகு கவிதை பாத்தி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top