Guess Next in race...

Advertisement

உங்களோட கெஸ் யாரு???

  • விஜயன்-சைந்தவி

    Votes: 16 21.9%
  • ஷக்தி வல்லபன்-அர்ச்சனா

    Votes: 32 43.8%
  • ரவீந்திரன்-ஷர்மிளா

    Votes: 14 19.2%
  • திருமந்திரன்-மாயா

    Votes: 8 11.0%
  • புது கதை

    Votes: 3 4.1%

  • Total voters
    73
  • Poll closed .

Sundaramuma

Well-Known Member
ஏற்கனவே பாதி எழுதியதை எழுதணும்ன்னா அந்த கதையை திரும்ப திரும்ப படிச்சு பார்த்து
கான்டின்னு பண்ணுறதுக்கு நிறைய effort பண்ணனும் அப்படின்னு மல்லிகா சொல்லி நினைவு ....அதனால திருமந்திரன் மாயா or புது கதை வேணும் .....

எந்த கதையா இருந்தாலும் ஓகே தான் ....ஹீரோ ஹீரோயின் சண்டை மட்டும் குறைச்சுக்கோங்க மல்லிகா ....தேவை இல்லாம கதை இழுத்துட்டு போற பீல் வருது .....
 

Kala Sathishkumar

Well-Known Member
ஜோஹர் சிஸ் ஒரு வோட்டு தான் போடனுமா ????
எமை ஆளும் நிரந்தரா....
சர்வம் சக்தி மயம்...
ரெண்டுமே வேணுமே :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top